thevanukku ukantha upavasam – Devanukku Ugantha Ubavasam
தேவனுக்கு உகந்த உபவாசம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam
தேவனுக்கு உகந்த உபவாசம் எது தேவனுக்கு உகந்த உபவாசம்-5
இது தேவனுக்கு உகந்த உபவாசம்-1
அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கின்றதும்
நுகத்தடியின் பிணையல்களை நேகிழ்கின்றதும்-2
நெருக்கப்பட்டு இருக்கிறவர்களை விடுதலை ஆக்குவதும் சகல நுகத்தடிகளையும் உடைத்து போடுவதும்
தேவனுக்கு உகந்த..இது
பசி உள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்துக் கொடுக்கிறதும்
துரத்துண்ட சிறுமையானவனை வீட்டிலே சேர்க்கிறதும் -2
வஸ்திரம் இல்லாதவனை கண்டால் வஸ்த்திரம் கொடுக்கிறதும் உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமல் இருக்கிறதும் -2
-தேவனுக்கு உகந்த..இது
அப்பொழுது விடியற்காலை வெளுப்பை போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுக வாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் -2
உன் நீதி உன் முன்பு எப்போதுமே செல்லும் கர்த்தருடைய மகிமை உன் பின்னாலே காக்கும்- தேவனுக்கு உகந்த..இது-5
thevanukku ukantha upavasam – Devanukku Ugantha Ubavasam
thevanukku ukantha upavasam ethu thevanukku ukantha upavasam-5
ithu thevanukku ukantha upavasam-1
akkiramaththin kattukalai avizhkkinrathum
nukaththatiyin pinaiyalkalai nekizhkinrathum-2
nerukkappattu irukkiravarkalai vituthalai aakkuvathum sakala nukaththatikalaiyum utaiththu pootuvathum
thevanukku ukantha..ithu
pasi ullavanukku un aakaraththai pakirnthuk kotukkirathum
thuraththunta sirumaiyanavanai veettile serkkirathum -2
vasthiram illathavanai kantal vasththiram kotukkirathum un mamsamanavanukku unnai olikkamal irukkirathum -2
-thevanukku ukantha..ithu
appozhuthu vitiyarkalai veluppai poola un velissam ezhumpi un suka vazhvu seekkiraththil thulirkkum -2
un neethi un munpu eppoothume sellum karththarutaiya makimai un pinnale kakkum- thevanukku ukantha..ithu-5