Thevareer en irulai velichamakkuveer
இருளை வெளிச்சமாக்குவீர்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர்
பயம் ஒன்றும் எனக்கில்லையே(2)
ஆமென் ஆலேலூயா(4)
1.சிறையினில் யோசேப்பின்
இருளினையே வெளிச்சமாய்
மாற்றின தேவன் நீரே உயர்த்தினீர்
அதிபதியாய் என்னையும் உயர்த்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)
2.கெபியினில் தானியேல்
இருளினையே வெளிச்சமாய்
மாற்றின தேவன் நீரே
சாட்சியாய் நிறுத்தினீரே
என்னையும் நிறுத்திடுமே
ஆமென் ஆலேலாயா(4)
3.குகையினில் தாவீதின்
இருளினையே வெளிச்சமாய்
மாற்றின தேவன் நீரே
ஜெயத்தை தந்தீரே
நான் ஜெயம் பெற செய்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)
Thaevareer en irulai velichchamaakkuveer
Payam ontum enakkillaiyae(2)
Amen aalaelooyaa(4)
Siraiyinil yoseppin irulinaiyae
Velichchamaay maattina Dhevan neerae
Uyarththineer athipathiyaay
Ennaiyum uyarththidumae
Amen aalaeluyaa(4)
Kepiyinil thaaniyael irulinaiyae
Velichchamaay maattina Dhevan neerae
Saatchiyaay niruththineerae
Ennaiyum niruththidumae
Amen aalaelaayaa(4)
Kukaiyinil thaaveethin irulinaiyae
Velichchamaay maattina Dhevan neerae
Jeyaththai thantheerae naan
Jeyam pera seythidumae
Amen aalaeluyaa(4)
தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர்
Thaevareer en irulai velichchamaakkuveer
பயம் ஒன்றும் எனக்கில்லையே(2)
Payam ontum enakkillaiyae(2)
ஆமென் ஆலேலூயா(4)
Amen aalaelooyaa(4)
1.சிறையினில் யோசேப்பின்
Siraiyinil yoseppin irulinaiyae
அதிபதியாய் என்னையும் உயர்த்திடுமே
Ennaiyum uyarththidumae
ஆமென் ஆலேலுயா(4)
Amen aalaeluyaa(4)
2.கெபியினில் தானியேல்
Kepiyinil thaaniyael irulinaiyae
மாற்றின தேவன் நீரே
Velichchamaay maattina Dhevan neerae
சாட்சியாய் நிறுத்தினீரே
Saatchiyaay niruththineerae
என்னையும் நிறுத்திடுமே
Ennaiyum niruththidumae
ஆமென் ஆலேலாயா(4)
Amen aalaelaayaa(4)
3.குகையினில் தாவீதின்
Kukaiyinil thaaveethin irulinaiyae
மாற்றின தேவன் நீரே
Velichchamaay maattina Dhevan neerae
ஜெயத்தை தந்தீரே
Jeyaththai thantheerae naan
நான் ஜெயம் பெற செய்திடுமே
Jeyam pera seythidumae
ஆமென் ஆலேலுயா(4)
Amen aalaeluyaa(4)