thikaiththitathe kalangkitathe

திகைத்திடாதே கலங்கிடாதே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

திகைத்திடாதே கலங்கிடாதே
நான் உந்தன் தேவன்
உன்னை பலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்
நீ கலங்கிடவே வேண்டாம்
1. வானத்தின் பலகனிகள்
நான் திறந்து கொடுத்திடுவேன்
இடங்கொள்ளா மற்றும் போகும் வரை
நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
2.கடல் உன்னை சூழ்ந்தாலும்
அங்கும் நான் உன்னை நடத்துவேன்
நீ கடந்து போகும் வரை
நான் உன்னை மறப்பதில்லை
3.அதிகாலை நீ தேடு
ஆர்வமுடன் நாடு
உன் களஞ்சியம் குறைவதில்லை
உன் அலைகள் புரண்டோடும்
திகைத்திடாதே கலங்கிடாதே பாடல் வரிகள், Thigaithidathae Kalangidathae Lyrics