thikkarra pillaikalukku sakayar neere
அல்பா ஒமேகா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே
எக்காலம் துணையவர்கு நிற்பவர் நீரே-2
சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானீர்
நெருக்கப்பட்ட காலங்களில் துணையானீர்-2
எந்தன் எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சம்
எந்தன் வேலன்
என் அடைக்கலம் -2
1.கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்
மரணமில்லை இனி துக்கமில்லை -2
சிங்காசனத்தில் வீற்றிருப்பவர்
அனைத்து புதிதாக்குவேன் என்றுறைத்தார் -2
அவர் அல்பா ஒமேகா
அவர் ஆதியும் அந்தமுமானவர் -2
2. நம்மை மீட்க தம்மை பலியாக்கி
ஜீவனை கொடுத்த அவர் பெரியவர் -2
மரணத்தை வென்று மூன்றாம் நாளில்
திரும்பவும் வந்த மகா பெரியவர் -2 – அல்பா ஒமேகா
3.வழிகளில் எல்லாம் நம்மை காக்க
தூதர்கள் நமக்கு உண்டு -2
பாதம் கல்லிலே மோதாமலே
கரங்களிலே அவர் தாங்கிடுவார் -2 – அல்பா ஒமேகா
thikkarra pillaikalukku sakayar neere
ekkalam thunaiyavarku nirpavar neere-2
sirumaippattavanukku ataikkalamaneer
nerukkappatta kalangkalil thunaiyaneer-2
enthan enthan koottai
enthan thanysam
enthan velan
en ataikkalam -2
1.kanneer yavaiyum thevan thutaippar
maranamillai ini thukkamillai -2
singkasanaththil veerriruppavar
anaiththu puthithakkuven enruraiththar -2
avar alpa omeka
avar aathiyum anthamumanavar -2
2. nammai meetka thammai paliyakki
jeevanai kotuththa avar periyavar -2
maranaththai venru moonram nalil
thirumpavum vantha maka periyavar -2 – alpa omeka
3.vazhikalil ellam nammai kakka
thootharkal namakku untu -2
patham kallile moothamale
karangkalile avar thangkituvar -2 – alpa omeka
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே
thikkarra pillaikalukku sakayar neere
எக்காலம் துணையவர்கு நிற்பவர் நீரே-2
ekkalam thunaiyavarku nirpavar neere-2
சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானீர்
sirumaippattavanukku ataikkalamaneer
நெருக்கப்பட்ட காலங்களில் துணையானீர்-2
nerukkappatta kalangkalil thunaiyaneer-2
எந்தன் எந்தன் கோட்டை
enthan enthan koottai
எந்தன் தஞ்சம்
enthan thanysam
எந்தன் வேலன்
enthan velan
என் அடைக்கலம் -2
en ataikkalam -2
1.கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்
1.kanneer yavaiyum thevan thutaippar
மரணமில்லை இனி துக்கமில்லை -2
maranamillai ini thukkamillai -2
சிங்காசனத்தில் வீற்றிருப்பவர்
singkasanaththil veerriruppavar
அனைத்து புதிதாக்குவேன் என்றுறைத்தார் -2
anaiththu puthithakkuven enruraiththar -2
அவர் அல்பா ஒமேகா
avar alpa omeka
அவர் ஆதியும் அந்தமுமானவர் -2
avar aathiyum anthamumanavar -2
2. நம்மை மீட்க தம்மை பலியாக்கி
2. nammai meetka thammai paliyakki
ஜீவனை கொடுத்த அவர் பெரியவர் -2
jeevanai kotuththa avar periyavar -2
மரணத்தை வென்று மூன்றாம் நாளில்
maranaththai venru moonram nalil
திரும்பவும் வந்த மகா பெரியவர் -2 – அல்பா ஒமேகா
thirumpavum vantha maka periyavar -2 – alpa omeka
3.வழிகளில் எல்லாம் நம்மை காக்க
3.vazhikalil ellam nammai kakka
தூதர்கள் நமக்கு உண்டு -2
thootharkal namakku untu -2
பாதம் கல்லிலே மோதாமலே
patham kallile moothamale
கரங்களிலே அவர் தாங்கிடுவார் -2 – அல்பா ஒமேகா
karangkalile avar thangkituvar -2 – alpa omeka