thinamum um koota ungka anpu
தினமும் உம் கூட
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தினமும் உம் கூட உங்க அன்பு
காண்கிறேனே விட்டு பிரியாமல்
என் கூட உங்க அன்பு காண்கிறதே
நீர் இல்லாமல் நீர் இல்லாமல்
ஒன்றும் முடியலை -2
அளவில்லா அன்பு என்னில் தந்து
என் வாழ்க்கையின் ஆதாரமாய் மாறினீர்
என் கலங்கின இதயத்தை அழகாய் மாற்றினீர்
உமக்காக நான் வாழ்வேன்
நீர் என் சொந்தம்
நான் உம் பிள்ளை
உங்க அன்பினால் நிறைத்திடுமே
thinamum um koota ungka anpu
kankirene vittu piriyamal
en koota ungka anpu kankirathe
neer illamal neer illamal
onrum mutiyalai -2
alavilla anpu ennil thanthu
en vazhkkaiyin aatharamay marineer
en kalangkina ithayaththai azhakay marrineer
umakkaka nan vazhven
neer en sontham
nan um pillai
ungka anpinal niraiththitume
தினமும் உம் கூட உங்க அன்பு
thinamum um koota ungka anpu
காண்கிறேனே விட்டு பிரியாமல்
kankirene vittu piriyamal
என் கூட உங்க அன்பு காண்கிறதே
en koota ungka anpu kankirathe
நீர் இல்லாமல் நீர் இல்லாமல்
neer illamal neer illamal
ஒன்றும் முடியலை -2
onrum mutiyalai -2
அளவில்லா அன்பு என்னில் தந்து
alavilla anpu ennil thanthu
என் வாழ்க்கையின் ஆதாரமாய் மாறினீர்
en vazhkkaiyin aatharamay marineer
என் கலங்கின இதயத்தை அழகாய் மாற்றினீர்
en kalangkina ithayaththai azhakay marrineer
உமக்காக நான் வாழ்வேன்
umakkaka nan vazhven
நீர் என் சொந்தம்
neer en sontham
நான் உம் பிள்ளை
nan um pillai
உங்க அன்பினால் நிறைத்திடுமே
ungka anpinal niraiththitume