thiravume en kankalai
திறவுமே என் கண்களை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
திறவுமே என் கண்களை
சத்திய பாதை காணவே
திறவு கோலை தாருமே
விடுதலை நான் பெற்றிட
அமைதலாய் நான் நிற்கிறேன்
உம்சித்தம் காண ஆவலாய்
திறந்திடும் நான் காணவே
தூயஆவியே
திறவுமே என் செவியை
சத்திய வார்த்தை கேட்டிட
உம் வசனம் நான் கேட்கையில்
அசுத்தம் யாவும் நீங்கிற்றே
அமைதலாய் நான் நிற்கிறேன்
உம்சித்தம் காண ஆவலாய்
திறந்திடும் நான் காணவே
தூயஆவியே
Open my mouth and let me bear Gladly the warm truth everywhere
Open my heart and let me prepare,
Love with thy children thus to share
Silently now I wait for thee
Ready my God thy will to see
Open my heart illumine me
Spirit divine
thiravume en kankalai
saththiya pathai kanave
thiravu koolai tharume
vituthalai nan perrita
amaithalay nan nirkiren
umsiththam kana aavalay
thiranthitum nan kanave
thooyaaaviye
thiravume en seviyai
saththiya varththai kettita
um vasanam nan ketkaiyil
asuththam yavum neengkirre
amaithalay nan nirkiren
umsiththam kana aavalay
thiranthitum nan kanave
thooyaaaviye
Open my mouth and let me bear Gladly the warm truth everywhere
Open my heart and let me prepare,
Love with thy children thus to share
Silently now I wait for thee
Ready my God thy will to see
Open my heart illumine me
Spirit divine
திறவுமே என் கண்களை
thiravume en kankalai
சத்திய பாதை காணவே
saththiya pathai kanave
திறவு கோலை தாருமே
thiravu koolai tharume
விடுதலை நான் பெற்றிட
vituthalai nan perrita
அமைதலாய் நான் நிற்கிறேன்
amaithalay nan nirkiren
உம்சித்தம் காண ஆவலாய்
umsiththam kana aavalay
திறந்திடும் நான் காணவே
thiranthitum nan kanave
தூயஆவியே
thooyaaaviye
திறவுமே என் செவியை
thiravume en seviyai
சத்திய வார்த்தை கேட்டிட
saththiya varththai kettita
உம் வசனம் நான் கேட்கையில்
um vasanam nan ketkaiyil
அசுத்தம் யாவும் நீங்கிற்றே
asuththam yavum neengkirre
அமைதலாய் நான் நிற்கிறேன்
amaithalay nan nirkiren
உம்சித்தம் காண ஆவலாய்
umsiththam kana aavalay
திறந்திடும் நான் காணவே
thiranthitum nan kanave
தூயஆவியே
thooyaaaviye
Open my mouth and let me bear Gladly the warm truth everywhere
Open my mouth and let me bear Gladly the warm truth everywhere
Open my heart and let me prepare,
Open my heart and let me prepare,
Love with thy children thus to share
Love with thy children thus to share
Silently now I wait for thee
Silently now I wait for thee
Ready my God thy will to see
Ready my God thy will to see
Open my heart illumine me
Open my heart illumine me
Spirit divine
Spirit divine