thirukaraththal thangki ennai thiru siththam pool nataththitume
திருகரத்தால்தாங்கி
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
திருகரத்தால் தாங்கி என்னை திரு சித்தம் போல் நடத்திடுமே
[குயவன் கையில் களிமண்ணாய் அனுதினமும் வனைந்திடுமே (2)]
ஆழ்கடலில் அலைகளினால் அசையும் போது என் படகில்
[ஆத்ம நண்பன் ஏசு உண்டு சேர்ந்திடுவேன் அவர் சமூகம்...(2)]
உம் வசனம் தியானிக்கையில் இதயம் அதில் ஆறுதலே...
[காரிருளில் நடக்கயிலே தீபமாக வழி நடத்தும்... (2)]
thirukaraththal thangki ennai thiru siththam pool nataththitume
[kuyavan kaiyil kalimannay anuthinamum vanainthitume (2)]
aazhkatalil alaikalinal asaiyum poothu en patakil
[aathma nanpan esu untu sernthituven avar samookam...(2)]
um vasanam thiyanikkaiyil ithayam athil aaruthale...
[karirulil natakkayile theepamaka vazhi nataththum... (2)]