thirumarai karritu – Thirumarai Kattridu

திருமறை கற்றிடு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

திருமறை கற்றிடு – Thirumarai Kattridu
திருமறை கற்றிடு உளப்பசி ஆற்றிடும்
அருமறை கற்றிடு அருளாசி பெற்றிடு
படித்திடு தினமும் படித்திடு
வார்த்தையாம் மன்னாவை ருசித்திடு
ஜெபித்திடு இணைந்து ஜெபித்திடு
தூயவர் இயேசுவில் வளர்ந்திடு