Thithikkum Vaazhvil magilnthidalm song lyrics

தித்திக்கும் வாழ்வில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தித்திக்கும் வாழ்வில் மகிழ்ந்திடலாம்
திக்கற்ற காட்டில் வழி காணலாம்
இயேசுவே வாழ்வின் ஒளியானதால்
இனிதே எந்தன் வழியானதால்
ஹாலேலூயா அல்லேலூயா
Shalala Nananane
விலங்கை ஒடித்தார், விடியல் கொடுத்தார்!
என்விசனம் நீக்கியே, புது வசந்தம் கொடுத்தார்!
இனிதான வாழ்வினை, கனிவாக கொடுத்தார்!
என் கலக்கம் நீக்கியே, நற்கனியை கொடுத்தார்!
உன்னதர் இயேசுவே, உதிரம் கொடுத்தார்!
உள்ளத்தை நிறைத்தே, உற்சாகம் கொடுத்தார்!