thivalaya thivalu
திவாலய்யா திவாலு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
திவாலய்யா திவாலு
நரகந்தானே திவாலு – 2
நான் எடுத்தேன் பைபிளு
அதுதான் என்ரைபிளு – 2
நரகத்தையே திவாலாக்குவோம்
பரலோகத்தையே ஹவுஸ்புல் ஆக்குவோம்
1. எரிகோ கோட்டை முறியடிக்கும் காலமல்லவா
அயீபட்டணம் தோற்கடிக்கும் நாட்களல்லவா – 2
இது மோசேயின் கலமல்லவா – 2
இது யோசுவாவின் நாட்களல்லாவா – 2
2. கோலுயாத்தை தோற்கடிக்கும் நாட்களல்லவா
வாலிபத்தை அர்பணிக்கும் நேரமல்லவா – 2
இது சாமுவேலின் காலமல்லவா-2
இது தாவீதின் நாட்களல்லவா – 2
3. இடித்த அலங்கம் கட்டப்படும் நாட்களல்லவா
இது உடைந்த உள்ளம் தேற்றப்படும் நாட்களல்லவா – 2
இது நெகேமியாவின் காலமல்லவா – 2
இது ஏசாயாவின் நாட்களல்லவா-2
4. இயேசுவின் இரத்தத்தாலே மீட்பு அல்லவா
பரலோகம் ஜனங்களாலே நிரம்பும் அல்லவா – 2
இது உன்னுடைய காலமல்லவா –2
இது நம்முடைய நாட்களல்லவா –2
thivalayya thivalu
narakanthane thivalu – 2
nan etuththen paipilu
athuthan enraipilu – 2
narakaththaiye thivalakkuvoom
paralookaththaiye havuspul aakkuvoom
1. erikoo koottai muriyatikkum kalamallava
ayeepattanam thoorkatikkum natkalallava – 2
ithu mooseyin kalamallava – 2
ithu yoosuvavin natkalallava – 2
2. kooluyaththai thoorkatikkum natkalallava
valipaththai arpanikkum neramallava – 2
ithu samuvelin kalamallava-2
ithu thaveethin natkalallava – 2
3. itiththa alangkam kattappatum natkalallava
ithu utaintha ullam therrappatum natkalallava – 2
ithu nekemiyavin kalamallava – 2
ithu esayavin natkalallava-2
4. iyesuvin iraththaththale meetpu allava
paralookam janangkalale nirampum allava – 2
ithu unnutaiya kalamallava –2
ithu nammutaiya natkalallava –2
திவாலய்யா திவாலு
thivalayya thivalu
நரகந்தானே திவாலு – 2
narakanthane thivalu – 2
நான் எடுத்தேன் பைபிளு
nan etuththen paipilu
அதுதான் என்ரைபிளு – 2
athuthan enraipilu – 2
நரகத்தையே திவாலாக்குவோம்
narakaththaiye thivalakkuvoom
பரலோகத்தையே ஹவுஸ்புல் ஆக்குவோம்
paralookaththaiye havuspul aakkuvoom
1. எரிகோ கோட்டை முறியடிக்கும் காலமல்லவா
1. erikoo koottai muriyatikkum kalamallava
அயீபட்டணம் தோற்கடிக்கும் நாட்களல்லவா – 2
ayeepattanam thoorkatikkum natkalallava – 2
இது மோசேயின் கலமல்லவா – 2
ithu mooseyin kalamallava – 2
இது யோசுவாவின் நாட்களல்லாவா – 2
ithu yoosuvavin natkalallava – 2
2. கோலுயாத்தை தோற்கடிக்கும் நாட்களல்லவா
2. kooluyaththai thoorkatikkum natkalallava
வாலிபத்தை அர்பணிக்கும் நேரமல்லவா – 2
valipaththai arpanikkum neramallava – 2
இது சாமுவேலின் காலமல்லவா-2
ithu samuvelin kalamallava-2
இது தாவீதின் நாட்களல்லவா – 2
ithu thaveethin natkalallava – 2
3. இடித்த அலங்கம் கட்டப்படும் நாட்களல்லவா
3. itiththa alangkam kattappatum natkalallava
இது உடைந்த உள்ளம் தேற்றப்படும் நாட்களல்லவா – 2
ithu utaintha ullam therrappatum natkalallava – 2
இது நெகேமியாவின் காலமல்லவா – 2
ithu nekemiyavin kalamallava – 2
இது ஏசாயாவின் நாட்களல்லவா-2
ithu esayavin natkalallava-2
4. இயேசுவின் இரத்தத்தாலே மீட்பு அல்லவா
4. iyesuvin iraththaththale meetpu allava
பரலோகம் ஜனங்களாலே நிரம்பும் அல்லவா – 2
paralookam janangkalale nirampum allava – 2
இது உன்னுடைய காலமல்லவா –2
ithu unnutaiya kalamallava –2
இது நம்முடைய நாட்களல்லவா –2
ithu nammutaiya natkalallava –2