thookki eduthu ennai azhaitha
தூக்கி எடுத்து என்னை அழைத்த
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தூக்கி எடுத்து என்னை அழைத்த
தூயவரை நான் பாடுவேன் -2
1. உலகத்தின் பாதையிலே நான்
ஓடினேன் ஓட்டமாக -2
சிலுவை சுமந்தவர் என்னை
அழைத்ததும் திரும்பி வந்தேன் -2
2. உலகத்தை சார்ந்து இருந்தேன்
என் உறவை நான் நம்பி இருந்தேன்
அவர் குரல் கேட்டவுடன் நான்
எல்லாமே மறந்து விட்டேன்
3. இதுவரை காத்து வந்தேன்
என்னை இனி மேலும் நடத்திடுவீர்
செழிப்பாய் மாற்றிடுவார்
நான் களிகூர்ந்து துதித்திடுவேன்
thookki etuththu ennai azhaiththa
thooyavarai nan patuven -2
1. ulakaththin pathaiyile nan
ootinen oottamaka -2
siluvai sumanthavar ennai
azhaiththathum thirumpi vanthen -2
2. ulakaththai sarnthu irunthen
en uravai nan nampi irunthen
avar kural kettavutan nan
ellame maranthu vitten
3. ithuvarai kaththu vanthen
ennai ini melum nataththituveer
sezhippay marrituvar
nan kalikoornthu thuthiththituven
தூக்கி எடுத்து என்னை அழைத்த
thookki etuththu ennai azhaiththa
தூயவரை நான் பாடுவேன் -2
thooyavarai nan patuven -2
1. உலகத்தின் பாதையிலே நான்
1. ulakaththin pathaiyile nan
ஓடினேன் ஓட்டமாக -2
ootinen oottamaka -2
சிலுவை சுமந்தவர் என்னை
siluvai sumanthavar ennai
அழைத்ததும் திரும்பி வந்தேன் -2
azhaiththathum thirumpi vanthen -2
2. உலகத்தை சார்ந்து இருந்தேன்
2. ulakaththai sarnthu irunthen
என் உறவை நான் நம்பி இருந்தேன்
en uravai nan nampi irunthen
அவர் குரல் கேட்டவுடன் நான்
avar kural kettavutan nan
எல்லாமே மறந்து விட்டேன்
ellame maranthu vitten
3. இதுவரை காத்து வந்தேன்
3. ithuvarai kaththu vanthen
என்னை இனி மேலும் நடத்திடுவீர்
ennai ini melum nataththituveer
செழிப்பாய் மாற்றிடுவார்
sezhippay marrituvar
நான் களிகூர்ந்து துதித்திடுவேன்
nan kalikoornthu thuthiththituven