thoolviye vazhkkaiyay marinalum

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும்
கண்ணீரின் கடலிலே மூழ்கினாலும்-2
சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு
தடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடு-2
Acheivers acheivers we are acheivers-4
என்னாகுமோ ஏதாகுமோ என யோசித்து கலங்காதே
என்னால எல்லாம் இது கூடுமோ மனம் யோசித்து தளராதே-2
உன்னோடே நான் இருப்பேன் என்றார்
இயேசுவை கண்ணோக்கி துணிந்து செல்லு-2
சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு
தடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடு
சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு
தடை ஏதும் வந்தாலும் ஜெபித்து செயல்படு-2
Acheivers acheivers we are acheivers-4
கற்றவை மனதில் மறந்தாலும்
நினைப்பதை செய்திட பயந்தாலும் -2
நம்பிக்கையோடு போராடிடு
உன்னால் முடியும் முயற்சிதிடு-2
Acheivers acheivers we are acheivers-4
சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு
தடை ஏதும் வந்தாலும் ஜெபித்து செயல்படு.
தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும் பாடல் வரிகள், Tholviyae Vaazhkkaiyaai Maarinalum Lyrics