thoongkamal jepikkanume nan

தூங்காமல் ஜெபிக்கணுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தூங்காமல் ஜெபிக்கணுமே நான்
தூங்கிட்டால் விழுங்கிடுவான் சாத்தான் என்னை
1.இரவும் பகலும் விழித்திருந்து
கர்த்தரை நோக்கி ஜெபித்திடுவேன்.-2 -தூங்
2.கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
அபிஷகத்தால் நிரம்பிடுவேன் நான். -2 -தூங்
3.முழங்காலில் நின்று ஜெபித்திடுவேன்
முடிவு கிடைக்காமல் விடமாட்டேன் நான். -2 -தூங்
4.ஊழியம் வளர ஜெபித்திடுவேன்
சாட்சியாய் வாழ்ந்து மரித்திடுவேன் -2 -தூங்