Thooya Aaviye Ingu vanthidumae

தூய ஆவியே இங்கு வந்திடுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தூய ஆவியே இங்கு வந்திடுமே
உம் ஆவியை பொழிய செய்யும் -2
எந்தன் உடல் பொருள் ஆவி சமர்ப்பிக்கின்றேன் எங்களோடு வாசம் செய்யும் –2
உன்னத ஆவியை என்னில் உற்றுமே
வல்லமையோடு வழிநடத்தும் -2
உளையான சேர்ற்றினை நீக்கிவிடும் எங்களோடு வாசம் செய்யும் -2
ஜீவ ஆவியே தூய ஆவியே உந்தன் மகிமையால் சூழ்ந்துகொள்ளும் -2
வாரும் ஆவியே ஆற்றல் தாருமே என்னை தேற்றுமே இறைவா -2
எங்கும் மகிமை நிறைந்த வல்லவரே உம் பிரசண்ணம் சுகமளிக்கும் -2
இனி இப்போதும் சதா காலத்துக்கும் துதி ஆராதனை உமக்கே -2