thooya aaviye ippoo varume
தூய ஆவியே இப்போ வாருமே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தூய ஆவியே இப்போ வாருமே
எங்கள் மத்தியிலே அசைவாடுமே
அசைவாடுமே எந்தன் வாழ்விலே
உடைத்திடுமே உருமாற்றுமே
புது வாழ்வு தாருமே
மறுபடி பிறந்திட என்னை மறுரூபா மாக்குமே
பாவங்கள் போக்கி பரிசுத்தமாக்கி ஆவியில் நடத்துமே
கலங்கிய வாழ்க்கையை தெளிந்திட செய்யுமே
தேற்றிடும் என்னை ஆற்றிடும் என்னை நலமாய் வாறுமே
பகைமைகள் மட்டுமே மனக்கசப்புகள் நீக்குமே
அன்பினை பொழிந்து அருளினை ஈந்து அமைதியை தாருமே
ஆவியின் கொடைகளால் இப்போ என்னை நிரப்புமே
கனிகளை கொடுத்து நன்மைகள் செய்ய என்னை நிரப்புமே
thooya aaviye ippoo varume
engkal maththiyile asaivatume
asaivatume enthan vazhvile
utaiththitume urumarrume
puthu vazhvu tharume
marupati piranthita ennai maruroopa makkume
pavangkal pookki parisuththamakki aaviyil nataththume
kalangkiya vazhkkaiyai thelinthita seyyume
therritum ennai aarritum ennai nalamay varume
pakaimaikal mattume manakkasappukal neekkume
anpinai pozhinthu arulinai eenthu amaithiyai tharume
aaviyin kotaikalal ippoo ennai nirappume
kanikalai kotuththu nanmaikal seyya ennai nirappume