thooyar thooyar thooyare
தூயர் தூயர் தூயரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தூயர் தூயர் தூயரே
துய ஆவியே பரிசுத்த ஆவியே(2)
உம்மை துதிப்பேன்
உம்மை உயர்த்துவேன்
உம்மை ஆராதித்து மகிமைப்படுத்துவேன்(2)
கேருபீன்கள் மத்தியில் வீற்றிருப்பவரே
சேராபீன்கள் மத்தியில் உலாவுபவரே
எங்கள் மத்தியில் வீற்றிட வாருமே
எங்கள் நடுவில் உலாவிடுமே(2)
உம்மை துதிப்பேன்
உம்மை உயர்த்துவேன் உம்மை ஆராதித்து மகிமைப்படுத்துவேன் (2)
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்பவரே
சாலமோனின் ஆலயத்தை நிரப்பினவரே (2)
எங்கள் துதியில் வாசம் செய்ய வாருமே
எங்கள் ஆலயத்தை நிரப்பிடுமே (2)
உம்மை துதிப்பேன் உம்மை உயர்த்துவேன் உம்மை ஆராதித்து மகிமைப்படுத்துவேன் (2)
தூயர் தூயர் தூயரே தூய ஆவியே (2)
thooyar thooyar thooyare
thuya aaviye parisuththa aaviye(2)
ummai thuthippen
ummai uyarththuven
ummai aarathiththu makimaippatuththuven(2)
kerupeenkal maththiyil veerriruppavare
serapeenkal maththiyil ulavupavare
engkal maththiyil veerrita varume
engkal natuvil ulavitume(2)
ummai thuthippen
ummai uyarththuven ummai aarathiththu makimaippatuththuven (2)
isravelin thuthikalil vasam seypavare
salamoonin aalayaththai nirappinavare (2)
engkal thuthiyil vasam seyya varume
engkal aalayaththai nirappitume (2)
ummai thuthippen ummai uyarththuven ummai aarathiththu makimaippatuththuven (2)
thooyar thooyar thooyare thooya aaviye (2)