thooyathi thooyarai poorri rri patuvoom

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.

தூயாதி தூயரை போற்றி ற்றி பாடுவோம்
துயரங்கள் தீர்த்தவரை பாடி போற்றுவோம்
தூயாதி தூயவரை போற்றி பாடுவோம்
துயரங்கள் தீர்த்தவரை பாடி போற்றுவோம்
பாடுவோம்
இயேசுவை
வாழ்த்துவோம்
அவர் நாமத்தை பாடுவோம்
இயேசுவை
வாழ்த்துவோம்
அவர் நாமத்தை
அற்புதங்கள் செய்தவரை ஆடி பாடுவோம்
ஆனந்தம் தந்தவரை துதித்து பாடுவோம் ஜீவன்
தந்து வாழ வைத்தார் ஜீவநாளெல்லாம் அவரை
பாடுவோம் அற்புதங்கள் செய்தவரை ஆடி
பாடுவோம்
ஆனந்தம் நல்லவரை துதித்து பாடுவோம் ஜீவன்
தந்த வாழ வைத்தார் ஜீவனாலே நாம் அவரை
பாடுவோம்
சகலவராம் வல்லவரை வாழ்த்தி பாடுவோம்
சாவை வென்றவரை ஆடி பாடுவோம்
ஆடி பாடுவோம் சகலவராம் வல்லவரை வாழ்த்தி
பாடுவோம்
சாவை வென்றவரை ஆடி பாடுவோம்
அவரே எந்தன்
வாழ்வானால்
அவரின் நாமம் உயர்த்தி பாடுவோம் அவரே
எந்தன் வாழ்வான அவரின் நாமம்
உயர்த்தி பாடுவோம்
அற்புதங்கள் செய்தவரை ஆடி பாடுவோம்
ஆனந்தம் தந்தவரை துதித்து பாடுவோம் ஜீவன்
தந்து வாழ வைத்தார் ஜீவனா
அவரை பாடுவோம் அற்புதங்கள் செய்தவரை ஆடி
பாடுவோம் ஆனந்தம் தந்தவரை துதித்து
பாடுவோம் ஜீவன் தந்து வாழ வைத்த ஜீவனா
அவரை பாடுவோம்
வெற்றி முகம் தந்தவரை உயர்த்தி பாடுவோம்
பாடுவோம்
சாத்தான் னை ஜெயித்தவரை துள்ளி பாடுவோம்
வெற்றி முகம் தந்தவரை உயர்த்தி பாடுவோம்
சாத்தானை ஜெயித்தவரை துள்ளி பாடுவோம்
உலகில் நம்மை
வாழ வைத்தார் உன்னத தேவனை துதித்து
பாடுவோம் உலகில் நம்மை வாழவைத்தார்
கர்த்தர் உன்னத தேவனை
துதித்து பாடுவோம்
அற்புதங்கள் செய்தவரை ஆடிப்பாடுவோம்
ஆனந்தம் தந்தவரை துதித்து பாடுவோம் ஜீவன்
தந்து வாழ வைத்தார் ஜீவ நாளெல்லாம் அவவரை
பாடுவோம் அற்புதங்கள் செய்தவரை ஆடி
பாடுவோம் ஆனந்தம் தந்தவரை துதித்து
பாடுவோம் ஜீவன் தந்த ந்து வாழ வைத்தார்
ஜீவனா அவரை பாடுவோம்