thooyathi thooyathi
தூயாதி தூயாதி தேவாதி தேவாதி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தூயாதி தூயாதி தேவாதி தேவாதி
கர்த்தாவே தூயாதி தூயவரே
ஆதாரம் நீர்தானையா
நீர் வழி காட்ட உருவாக்க
ஒளியான நாதா
நான் வந்தேன் உம்மோடையா
கர்த்தாதி கர்த்தா கருணை சொருபா
என்னுள்ளும் வந்த தேவா
சத்திய வேதமாய் நித்திய லோகமாய்
கண் முன்னே நின்ற தேவா
ஜீவனும் நீர்தானையா
எந்தன் பெலனும் நீர்தானையா
ஜோதியும் நீர்தானையா
தேவ செய்தியும் நீர்தானையா
என் மீட்பும் என் ஜீவனும்
நீரின்றி வேறேது
thooyathi thooyathi thevathi thevathi
karththave thooyathi thooyavare
aatharam neerthanaiya
neer vazhi katta uruvakka
oliyana natha
nan vanthen ummootaiya
karththathi karththa karunai sorupa
ennullum vantha theva
saththiya vethamay niththiya lookamay
kan munne ninra theva
jeevanum neerthanaiya
enthan pelanum neerthanaiya
joothiyum neerthanaiya
theva seythiyum neerthanaiya
en meetpum en jeevanum
neerinri verethu
தூயாதி தூயாதி தேவாதி தேவாதி
thooyathi thooyathi thevathi thevathi
கர்த்தாவே தூயாதி தூயவரே
karththave thooyathi thooyavare
ஆதாரம் நீர்தானையா
aatharam neerthanaiya
நீர் வழி காட்ட உருவாக்க
neer vazhi katta uruvakka
ஒளியான நாதா
oliyana natha
நான் வந்தேன் உம்மோடையா
nan vanthen ummootaiya
கர்த்தாதி கர்த்தா கருணை சொருபா
karththathi karththa karunai sorupa
என்னுள்ளும் வந்த தேவா
ennullum vantha theva
சத்திய வேதமாய் நித்திய லோகமாய்
saththiya vethamay niththiya lookamay
கண் முன்னே நின்ற தேவா
kan munne ninra theva
ஜீவனும் நீர்தானையா
jeevanum neerthanaiya
எந்தன் பெலனும் நீர்தானையா
enthan pelanum neerthanaiya
ஜோதியும் நீர்தானையா
joothiyum neerthanaiya
தேவ செய்தியும் நீர்தானையா
theva seythiyum neerthanaiya
என் மீட்பும் என் ஜீவனும்
en meetpum en jeevanum
நீரின்றி வேறேது
neerinri verethu