Thothiram Pugal Kirththanam
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி
சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா!
கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா,
மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத்
எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர்; நன் மனுவாய்- மறை ஏற்றித் தினம் எனை ஆற்றி நன் மொழியால் தேற்றினீர்; முற்றிலும் தனுவாய் நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்; எத்தனை பரிவாய்- தேவ நீதியும் விளங்கச் செய்து பவமனு சாதிக்கிரங்கி நற்குருவாய் நின்றீரே, நடுவராய் நின்றீரே; தீதை எல்லாம் கொன்றீரே பசாசையும் வென்றீரே, ஜெயம் கொண்டீரே நித்ய
சுத்த சுவிசேஷ சத்தியமொழியை வித்தரிக்க வரந்தாரும்;-நேய சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்; நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்திச் சித்தம் இரங்கிக் கண்பாரும்;- கரம் நீட்டிக் கிருபையைச் சூட்டிக் கவலையை ஓட்டி என் துயரைத் தீரும்; நில்லும், ஐயா, என் பக்கத்தில் நில்லும், ஐயா; தினம் நலம் சொல்லும், ஐயா; தீயோன் தனை வெல்லும், ஐயா; தீதைக் கொல்லும், ஐயா, துய்யா! -
நித்திய ஜீவனைப் பெற்றும்மோடிருக்கச் சுத்தி கரித்தென்னை ஆளும்;-பவ நிந்தையோ டென் சுய கந்தை அகற்றி மெய் விந்தைக் கிருபையால் சூழும்; சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில் வாழும் பதஞ் சாற்றித் தினம் உமைப் போற்றி பணிந்திடத் தேற்றி எனை அரசாளும்; சற்குருவே, கிறிஸ்தெனும் சற்குருவே, ஜீவன் உள சொற்குருவே, நித்தியானந்த நற்குருவே, பரப் பொற்குருவே,
thoththiram Pukal Geerththanam Jeya Sopanam Umakkaiyaa Thuthi
sollavum Theethai Vellavum Kirupai Soottuveer Kiristhaiyaa
koththiravali Sirantha Yootha Nal Kottavaa Thaevapaalaa
Manuvaelaa Marainoolaa Sengolanu Koolaa
en Thanai Meetkaneer Intha Ulakinil Vanthu Pirantheer Nan Manuvaay Marai
Aettith Thinam Enai Aattinan Moliyaal Thaettineer Muttilum Thanuvaay
Ninthai Atainthu Meych Sontha Uthiraththaich Sinthineer
Eththanai Parivaay Thaeva
Neethiyum Vinangach Seythu Pavamanu Jaathikkirangi Narkuruvaay
Ninteerae Naduvaraay Ninteerae Theethaielaam
Konteerae Pasaasaiyum Venteerae Jeyam Konnteerae Nithya
suththa Suvisesha Saththiyamoliyai Vistharikka Varanthaarum Naeya
Sooriya Kirana Veeriyaththaal Enak Kaarokkiyam Arulkoorum
Niththam Enaith Thaeva Paththiyil Nadaththich Siththam Irangik Kannpaarum Karam
Nillum Aiyaa En Pakkaththil Nillum Aiyaa Thinam Nalam
Sollum Aiyaa Theeyon Thanai Vellum Aiyaa Theemaik
Kollum Aiyaa Thuyyaa
niththiyajeevanaip Pettum Motikkach Suththi Kariththenna
Aalum Pala
Ninthaiyo Den Suya Kanthai Akatti Mey Vinthaik Kiru
Paiyaal Soolum
Saththiya Vasanaviththaal Enai Jenippith Then Manathinil
Vaalum Pathanj
Saattith Thinam Uvamaip Pottip Panninthith Thaetti Enai Arasaalum
Sarkuruvae Kiristhenum Sarkuruvae Jeevanula
Sorkuruvae Niththiyaanantha Narkuruvae Parap Porkuruvae Thaevae
தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி
thoththiram Pukal Geerththanam Jeya Sopanam Umakkaiyaa Thuthi
சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா!
sollavum Theethai Vellavum Kirupai Soottuveer Kiristhaiyaa
கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா,
koththiravali Sirantha Yootha Nal Kottavaa Thaevapaalaa
மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத்
Manuvaelaa Marainoolaa Sengolanu Koolaa