Thudhi Seiyum Velai

துதி செய்யும் வேளை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதி செய்யும் வேளை – Thudhi seiyum velai
துதி செய்யும் வேளை
உந்தன் பாதம் எனக்கு வேண்டுமே
என் ஆத்துமரே என் நேசரே
உம்மைப் பாடி போற்றுவேன்
1.பெற்ற தாயும் தந்தையும்
என்னைக் கைவிட்டாலும்
மாறாத தேவக்கரம் என்னை
வாரி அணைக்குமே -துதி செய்யும்
2.காலங்கள் வீணானதே
நான் செய்த வினைகளால்
காலங்கள் மா சமீபமே
கல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும்