Thulli Thulli Lyrics
துள்ளித் துள்ளி
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உள்ளமெல்லாம் துள்ளித்துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி துள்ளி பாடுகின்றதே
தேவனுக்கே மகிமை
இயேசுவுக்கே மகிமை
நீதிமான் ரத்தத்தால் நீதிமான் – 2
அவரது நாமம் பலத்த துருகம்
அதற்குள் ஓடினாள் சுகமாய் தங்குவேன் – உள்ளம் எல்லாம்
எல்சடாய் உம் நாமம் எல்சடாய் – 2
போதுமானவர் அதிகமானவர்
பெருக செய்பவர் சர்வ வல்லவர் – உள்ளம் எல்லாம்
எல்ரோயி உன் நாமம் எல்ரோயி – 2
என்னைக் காத்தவர் கண்ணீர் துடைப்பவர்
வாழவைப்பவர் வளர செய்பவர் – உள்ளம் எல்லாம்
ullamellam thulliththulli
thulli thulli thulli thulli patukinrathe
thevanukke makimai
iyesuvukke makimai
neethiman raththaththal neethiman – 2
avarathu namam palaththa thurukam
atharkul ootinal sukamay thangkuven – ullam ellam
elsatay um namam elsatay – 2
poothumanavar athikamanavar
peruka seypavar sarva vallavar – ullam ellam
elrooyi un namam elrooyi – 2
ennaik kaththavar kanneer thutaippavar
vazhavaippavar valara seypavar – ullam ellam