thulum sampalum aakiya
தூளும் சாம்பலும் ஆகிய
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தூளும் சாம்பலும் ஆகிய நான்
உம்மோடு பேசத் துணிந்தேன்
எதற்கும் தகுதியில்லை எனக்கு
உம் நாமம் சொல்லத் துணிந்தேன் நான்
துடைத்துப் போடும் அழுக்கைப் போல
நான் உதறி தள்ளப்பட்டேன்
தெரிந்து கொண்டீர் முன் குறித்தீர் – என்னை
மகனாக மகிமை செய்தீர் உம்
மகளாக மகிமை செய்தீர்
கனியற்ற மரம் போல
நான் காய்ந்து உலர்ந்து இருந்தேன்
கருணை வைத்தீர் கரம் பிடித்தீர் – என்னை
கண்ணீரைக் களிப்பாக்கினீர் – என்
thoolum sampalum aakiya nan
ummootu pesath thuninthen
etharkum thakuthiyillai enakku
um namam sollath thuninthen nan
thutaiththup pootum azhukkaip poola
nan uthari thallappatten
therinthu konteer mun kuriththeer – ennai
makanaka makimai seytheer um
makalaka makimai seytheer
kaniyarra maram poola
nan kaynthu ularnthu irunthen
karunai vaiththeer karam pitiththeer – ennai
kanneeraik kalippakkineer – en
தூளும் சாம்பலும் ஆகிய நான்
thoolum sampalum aakiya nan
உம்மோடு பேசத் துணிந்தேன்
ummootu pesath thuninthen
எதற்கும் தகுதியில்லை எனக்கு
etharkum thakuthiyillai enakku
உம் நாமம் சொல்லத் துணிந்தேன் நான்
um namam sollath thuninthen nan
துடைத்துப் போடும் அழுக்கைப் போல
thutaiththup pootum azhukkaip poola
நான் உதறி தள்ளப்பட்டேன்
nan uthari thallappatten
தெரிந்து கொண்டீர் முன் குறித்தீர் – என்னை
therinthu konteer mun kuriththeer – ennai
மகனாக மகிமை செய்தீர் உம்
makanaka makimai seytheer um
மகளாக மகிமை செய்தீர்
makalaka makimai seytheer
கனியற்ற மரம் போல
kaniyarra maram poola
நான் காய்ந்து உலர்ந்து இருந்தேன்
nan kaynthu ularnthu irunthen
கருணை வைத்தீர் கரம் பிடித்தீர் – என்னை
karunai vaiththeer karam pitiththeer – ennai
கண்ணீரைக் களிப்பாக்கினீர் – என்
kanneeraik kalippakkineer – en