thunaiyaga irupavare
துணையாக இருப்பவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துணையாக இருப்பவரே
என் நிழலாக வருபவரே
நான் துயரப்படுகின்ற நாட்களிலே
என் தஞ்சமானவரே
விக்கினம் கடந்து போகும்மட்டும்
உம் செட்டைகளில் மறைந்திடுவேன்
கன்மலை என் கோட்டை என் துருகமே
உம்மை ஆராதிப்பேன்
நீர்பாய்ச்சலான தோட்டத்தைப்போல
என்னை மாற்றுபவரே
வறட்சியான நாட்களிலே என்னை
திருப்தியாக்குபவரே
மரண இருளின் பள்ளத்தாக்கில்
என்னோடு இருந்தவரே
கொலும் தடியும் அனுதினமும்
என்னை தேற்றிடுதே
எனக்காக கல்வாரி சிலுவையிலே
ஜீவன் தந்தவரே
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து
என்னுள்ளம் வாழ்பவரே
thunaiyaka iruppavare
en nizhalaka varupavare
nan thuyarappatukinra natkalile
en thanysamanavare
vikkinam katanthu pookummattum
um settaikalil marainthituven
kanmalai en koottai en thurukame
ummai aarathippen
neerpayssalana thoottaththaippoola
ennai marrupavare
varatsiyana natkalile ennai
thirupthiyakkupavare
marana irulin pallaththakkil
ennootu irunthavare
kolum thatiyum anuthinamum
ennai therrituthe
enakkaka kalvari siluvaiyile
jeevan thanthavare
moonram nalil uyirootu ezhunthu
ennullam vazhpavare
துணையாக இருப்பவரே
thunaiyaka iruppavare
என் நிழலாக வருபவரே
en nizhalaka varupavare
நான் துயரப்படுகின்ற நாட்களிலே
nan thuyarappatukinra natkalile
என் தஞ்சமானவரே
en thanysamanavare
விக்கினம் கடந்து போகும்மட்டும்
vikkinam katanthu pookummattum
உம் செட்டைகளில் மறைந்திடுவேன்
um settaikalil marainthituven
கன்மலை என் கோட்டை என் துருகமே
kanmalai en koottai en thurukame
உம்மை ஆராதிப்பேன்
ummai aarathippen
நீர்பாய்ச்சலான தோட்டத்தைப்போல
neerpayssalana thoottaththaippoola
என்னை மாற்றுபவரே
ennai marrupavare
வறட்சியான நாட்களிலே என்னை
varatsiyana natkalile ennai
திருப்தியாக்குபவரே
thirupthiyakkupavare
மரண இருளின் பள்ளத்தாக்கில்
marana irulin pallaththakkil
என்னோடு இருந்தவரே
ennootu irunthavare
கொலும் தடியும் அனுதினமும்
kolum thatiyum anuthinamum
என்னை தேற்றிடுதே
ennai therrituthe
எனக்காக கல்வாரி சிலுவையிலே
enakkaka kalvari siluvaiyile
ஜீவன் தந்தவரே
jeevan thanthavare
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து
moonram nalil uyirootu ezhunthu
என்னுள்ளம் வாழ்பவரே
ennullam vazhpavare