Thuthi Aarathanai Lyrics

துதி ஆராதனை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதி ஆராதனை (4)
எல்லா நேரமும் வாழ்நாள் முழுவதும்
உமக்கே ஆராதனை
துதி ஆராதனை (4)
1. ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
எல்லா நேரமும் வாழ்நாள் முழுவதும்
உமக்கே ஆராதனை
2. விடுதலை தருபவரே
சமாதானம் தருபவரே
எல்லா நேரமும் வாழ்நாள் முழுவதும்
உமக்கே ஆராதனை
Bridge
துதிக்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர்
கனத்திற்கு பாத்திரரே
எல்லா நேரமும் வாழ்நாள் முழுவதும்
உமக்கே ஆராதனை (4)
துதி ஆராதனை (4)