thuthi geethame nan padiye
துதி கீதமே நான் பாடியே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதி கீதமே நான் பாடியே
புகழ் மாலை சூட்டுவேன்
என் வாழ்விலே நீர் செய்திட்ட
நன்மைகள் எண்ணி வாழ்த்துவேன்
என் நாவு உம் புகழ் பாடும்
உம் கிருபை என்னை சூழும்
வானத்தின் தூதர் சேனை
வாழ்த்துதே நித்தம் உம்மை
பூமியின் முழங்கால் யாவும்
முடங்கிடும் உந்தன் முன்னே
இயற்கையின் எழில்கள் யாவும்
இயேசுவின் புகழ் பாடும் -2
ஆழி அலையும் உயர்ந்த மலையும்
தேவன் உம் புகழ் பாடும்
2. சேற்றினில் அமிழ்ந்த என்னை
மீட்டிட ஜீவன் தந்தீர்
ஆவியின் கிருபை தந்து
ஆறுதல் பெருகச் செய்தீர்
அகமதில் தூய்மை தோன்ற
நாவு உம் புகழ் பாடும் ஆவியோடும்
உண்மையோடும் ஜீவன் உம்மை போற்றும்
3. வாசல்கள் தலையை உயர்த்தும்
வல்லவர் மகிமை பெருகும்
வானிலும் பூவில் எங்கும்
தேவனின் துதிகள் நிறையும்
மனங்களில் தூய்மை தோன்றும்
உலகினில் பாவம் மறையும்
தேவன் உந்தன் ஆட்சி எங்கும்
அன்பு ஒன்றே வாழும்
thuthi keethame nan patiye
pukazh malai soottuven
en vazhvile neer seythitta
nanmaikal enni vazhththuven
en navu um pukazh patum
um kirupai ennai soozhum
vanaththin thoothar senai
vazhththuthe niththam ummai
poomiyin muzhangkal yavum
mutangkitum unthan munne
iyarkaiyin ezhilkal yavum
iyesuvin pukazh patum -2
aazhi alaiyum uyarntha malaiyum
thevan um pukazh patum
2. serrinil amizhntha ennai
meettita jeevan thantheer
aaviyin kirupai thanthu
aaruthal perukas seytheer
akamathil thooymai thoonra
navu um pukazh patum aaviyootum
unmaiyootum jeevan ummai poorrum
3. vasalkal thalaiyai uyarththum
vallavar makimai perukum
vanilum poovil engkum
thevanin thuthikal niraiyum
manangkalil thooymai thoonrum
ulakinil pavam maraiyum
thevan unthan aatsi engkum
anpu onre vazhum
துதி கீதமே நான் பாடியே
thuthi keethame nan patiye
புகழ் மாலை சூட்டுவேன்
pukazh malai soottuven
என் வாழ்விலே நீர் செய்திட்ட
en vazhvile neer seythitta
நன்மைகள் எண்ணி வாழ்த்துவேன்
nanmaikal enni vazhththuven
என் நாவு உம் புகழ் பாடும்
en navu um pukazh patum
உம் கிருபை என்னை சூழும்
um kirupai ennai soozhum
வானத்தின் தூதர் சேனை
vanaththin thoothar senai
வாழ்த்துதே நித்தம் உம்மை
vazhththuthe niththam ummai
பூமியின் முழங்கால் யாவும்
poomiyin muzhangkal yavum
முடங்கிடும் உந்தன் முன்னே
mutangkitum unthan munne
இயற்கையின் எழில்கள் யாவும்
iyarkaiyin ezhilkal yavum
இயேசுவின் புகழ் பாடும் -2
iyesuvin pukazh patum -2
ஆழி அலையும் உயர்ந்த மலையும்
aazhi alaiyum uyarntha malaiyum
தேவன் உம் புகழ் பாடும்
thevan um pukazh patum
2. சேற்றினில் அமிழ்ந்த என்னை
2. serrinil amizhntha ennai
மீட்டிட ஜீவன் தந்தீர்
meettita jeevan thantheer
ஆவியின் கிருபை தந்து
aaviyin kirupai thanthu
ஆறுதல் பெருகச் செய்தீர்
aaruthal perukas seytheer
அகமதில் தூய்மை தோன்ற
akamathil thooymai thoonra
நாவு உம் புகழ் பாடும் ஆவியோடும்
navu um pukazh patum aaviyootum
உண்மையோடும் ஜீவன் உம்மை போற்றும்
unmaiyootum jeevan ummai poorrum
3. வாசல்கள் தலையை உயர்த்தும்
3. vasalkal thalaiyai uyarththum
வல்லவர் மகிமை பெருகும்
vallavar makimai perukum
வானிலும் பூவில் எங்கும்
vanilum poovil engkum
தேவனின் துதிகள் நிறையும்
thevanin thuthikal niraiyum
மனங்களில் தூய்மை தோன்றும்
manangkalil thooymai thoonrum
உலகினில் பாவம் மறையும்
ulakinil pavam maraiyum
தேவன் உந்தன் ஆட்சி எங்கும்
thevan unthan aatsi engkum
அன்பு ஒன்றே வாழும்
anpu onre vazhum