Thuthi Kanam Makimaiyumakkae

துதி கனம் மகிமையுமக்கே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதி கனம் மகிமையுமக்கே
ஓ எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ நீரே ராஜாவே – அல்லேலூயா
ஸ்தோத்திரம் (3) மிக ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் (2) ஓ நீரே ராஜாவே அல்லேலூயா
துதி கனம் மகிமையுமக்கே
ஓ எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ நீரே ராஜாவே
ஆ அல்லேலூயா… அல்லேலூயா…
துதி கனம் மகிமையுமக்கே பாடல் வரிகள், Thuthi Kanam Magimai Umakke Lyrics