thuthi seiya thodangiyathum
துதி செய்யத் தொடங்கியதும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதி செய்யத் தொடங்கியதும்
அக்கினி இறங்கியதே -2
ஆவியோடும் உண்மையோடும்
ஆராதனை செய்து
அக்கினியை ஊற்றிடுங்கப்பா
ஊற்றிடுமே உம் அக்கினியை
ஆவியோடு உம்மை ஆராதிக்க
எலியாவின் ஜெபத்தை கேட்டவரே
பூமியிலே அக்கினியை அனுப்பி
அதிசயம் செய்தவரே - எங்கள்
மத்தியில் அக்கினியை அனுப்பிடுமே
எங்கள் நடுவிலும் அதிசயம் செய்திடுமே
2. ஒருமித்து பூரிகையை ஊதுகிறோம்
கர்த்தாவே ஏகமாய் துதித்து
கொண்டாடி பாடுகிறோம்
திருச்சபையிலும் உந்தன் மகிமையை
காண தேவ ஆலயம் முழுதும் நிரப்பிடுமே
3. எக்காள சத்தமாய் பாடுகிறோம்
எதிரிகளை முறியடித்து
அக்கினி மதிலாய் தாங்கிடுமே
இப்போ அக்கினி நாவுகள் இறங்கட்டுமே
இயேசு நாமத்தால் அதிசயம் செய்யட்டுமே
thuthi seyyath thotangkiyathum
akkini irangkiyathe -2
aaviyootum unmaiyootum
aarathanai seythu
akkiniyai oorritungkappa
oorritume um akkiniyai
aaviyootu ummai aarathikka
eliyavin jepaththai kettavare
poomiyile akkiniyai anuppi
athisayam seythavare - engkal
maththiyil akkiniyai anuppitume
engkal natuvilum athisayam seythitume
2. orumiththu poorikaiyai oothukiroom
karththave ekamay thuthiththu
kontati patukiroom
thirussapaiyilum unthan makimaiyai
kana theva aalayam muzhuthum nirappitume
3. ekkala saththamay patukiroom
ethirikalai muriyatiththu
akkini mathilay thangkitume
ippoo akkini navukal irangkattume
iyesu namaththal athisayam seyyattume
துதி செய்யத் தொடங்கியதும்
thuthi seyyath thotangkiyathum
அக்கினி இறங்கியதே -2
akkini irangkiyathe -2
ஆவியோடும் உண்மையோடும்
aaviyootum unmaiyootum
ஆராதனை செய்து
aarathanai seythu
அக்கினியை ஊற்றிடுங்கப்பா
akkiniyai oorritungkappa
ஊற்றிடுமே உம் அக்கினியை
oorritume um akkiniyai
ஆவியோடு உம்மை ஆராதிக்க
aaviyootu ummai aarathikka
எலியாவின் ஜெபத்தை கேட்டவரே
eliyavin jepaththai kettavare
பூமியிலே அக்கினியை அனுப்பி
poomiyile akkiniyai anuppi
அதிசயம் செய்தவரே - எங்கள்
athisayam seythavare - engkal
மத்தியில் அக்கினியை அனுப்பிடுமே
maththiyil akkiniyai anuppitume
எங்கள் நடுவிலும் அதிசயம் செய்திடுமே
engkal natuvilum athisayam seythitume
2. ஒருமித்து பூரிகையை ஊதுகிறோம்
2. orumiththu poorikaiyai oothukiroom
கர்த்தாவே ஏகமாய் துதித்து
karththave ekamay thuthiththu
கொண்டாடி பாடுகிறோம்
kontati patukiroom
திருச்சபையிலும் உந்தன் மகிமையை
thirussapaiyilum unthan makimaiyai
காண தேவ ஆலயம் முழுதும் நிரப்பிடுமே
kana theva aalayam muzhuthum nirappitume
3. எக்காள சத்தமாய் பாடுகிறோம்
3. ekkala saththamay patukiroom
எதிரிகளை முறியடித்து
ethirikalai muriyatiththu
அக்கினி மதிலாய் தாங்கிடுமே
akkini mathilay thangkitume
இப்போ அக்கினி நாவுகள் இறங்கட்டுமே
ippoo akkini navukal irangkattume
இயேசு நாமத்தால் அதிசயம் செய்யட்டுமே
iyesu namaththal athisayam seyyattume