thuthi thuthi thuthi thuthi en maname
துதி துதி துதி துதி என் மனமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதி துதி துதி துதி என் மனமே
துதி துதி துதி துதி என் மனமே
துதி துதி துதி துதி என் மனமே
து தி துதி துதி துதி துதி துதி
கர்த்தர் செய்த உபகாரங்களில்
ஒன்றாகிலும் நீ மறந்திடாதே
மனமே நீ மறந்திடாதே
து தி துதி துதி துதி துதி துதி
நடுவில் வந்து விட்டார்
தண்டனையை நீக்கிவிட்டார் உன்மேல்
கோபம் கொள்வதில்லை என்று
சத்தியம் பண்ணிவிட்டார் ஆகவே
துதி துதி துதி துதி துதி
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் பாவங்களை மன்னித்தாரே உன்
குற்றங்களை எண்ணமாட்டேன் என்று
வாக்கு உரைத்தாரே ஆகவே
துதி துதி துதி துதி துதி
பூமிக்கும் வானத்துக்கும்
எவ்வளவு உயரமோ
அவ்வளவு பெரியது
கர்த்தரின் கிருபையே ஆகவே
துதி துதி துதி துதி துதி
மேற்குக்கும் கிழக்குக்கும்
எவ்வளவு தூரமோ
அவ்வளவு தூரமாய்
நீக்கினார் உன் பாவங்களை ஆகவே
துதி துதி துதி துதி துதி
உன் வாயை நன்மையால்
கர்த்தர் திருப்தியாக்குகிறார் உன்
வயது திரும்பவும் வால
வயது போலாகுமே ஆகவே
துதி துதி துதி துதி துதி
thuthi thuthi thuthi thuthi en maname
thuthi thuthi thuthi thuthi en maname
thuthi thuthi thuthi thuthi en maname
thu thi thuthi thuthi thuthi thuthi thuthi
karththar seytha upakarangkalil
onrakilum nee maranthitathe
maname nee maranthitathe
thu thi thuthi thuthi thuthi thuthi thuthi
natuvil vanthu vittar
thantanaiyai neekkivittar unmel
koopam kolvathillai enru
saththiyam pannivittar aakave
thuthi thuthi thuthi thuthi thuthi
mannippathil vallalavar
un pavangkalai manniththare un
kurrangkalai ennamatten enru
vakku uraiththare aakave
thuthi thuthi thuthi thuthi thuthi
poomikkum vanaththukkum
evvalavu uyaramoo
avvalavu periyathu
karththarin kirupaiye aakave
thuthi thuthi thuthi thuthi thuthi
merkukkum kizhakkukkum
evvalavu thooramoo
avvalavu thooramay
neekkinar un pavangkalai aakave
thuthi thuthi thuthi thuthi thuthi
un vayai nanmaiyal
karththar thirupthiyakkukirar un
vayathu thirumpavum vala
vayathu poolakume aakave
thuthi thuthi thuthi thuthi thuthi
துதி துதி துதி துதி என் மனமே
thuthi thuthi thuthi thuthi en maname
துதி துதி துதி துதி என் மனமே
thuthi thuthi thuthi thuthi en maname
துதி துதி துதி துதி என் மனமே
thuthi thuthi thuthi thuthi en maname
து தி துதி துதி துதி துதி துதி
thu thi thuthi thuthi thuthi thuthi thuthi
கர்த்தர் செய்த உபகாரங்களில்
karththar seytha upakarangkalil
ஒன்றாகிலும் நீ மறந்திடாதே
onrakilum nee maranthitathe
மனமே நீ மறந்திடாதே
maname nee maranthitathe
து தி துதி துதி துதி துதி துதி
thu thi thuthi thuthi thuthi thuthi thuthi
நடுவில் வந்து விட்டார்
natuvil vanthu vittar
தண்டனையை நீக்கிவிட்டார் உன்மேல்
thantanaiyai neekkivittar unmel
கோபம் கொள்வதில்லை என்று
koopam kolvathillai enru
சத்தியம் பண்ணிவிட்டார் ஆகவே
saththiyam pannivittar aakave
துதி துதி துதி துதி துதி
thuthi thuthi thuthi thuthi thuthi
மன்னிப்பதில் வள்ளலவர்
mannippathil vallalavar
உன் பாவங்களை மன்னித்தாரே உன்
un pavangkalai manniththare un
குற்றங்களை எண்ணமாட்டேன் என்று
kurrangkalai ennamatten enru
வாக்கு உரைத்தாரே ஆகவே
vakku uraiththare aakave
துதி துதி துதி துதி துதி
thuthi thuthi thuthi thuthi thuthi
பூமிக்கும் வானத்துக்கும்
poomikkum vanaththukkum
எவ்வளவு உயரமோ
evvalavu uyaramoo
அவ்வளவு பெரியது
avvalavu periyathu
கர்த்தரின் கிருபையே ஆகவே
karththarin kirupaiye aakave
துதி துதி துதி துதி துதி
thuthi thuthi thuthi thuthi thuthi
மேற்குக்கும் கிழக்குக்கும்
merkukkum kizhakkukkum
எவ்வளவு தூரமோ
evvalavu thooramoo
அவ்வளவு தூரமாய்
avvalavu thooramay
நீக்கினார் உன் பாவங்களை ஆகவே
neekkinar un pavangkalai aakave
துதி துதி துதி துதி துதி
thuthi thuthi thuthi thuthi thuthi
உன் வாயை நன்மையால்
un vayai nanmaiyal
கர்த்தர் திருப்தியாக்குகிறார் உன்
karththar thirupthiyakkukirar un
வயது திரும்பவும் வால
vayathu thirumpavum vala
வயது போலாகுமே ஆகவே
vayathu poolakume aakave
துதி துதி துதி துதி துதி
thuthi thuthi thuthi thuthi thuthi