thuthi thuthi yesuvai thuthi

துதி துதி இயேசுவைத் துதி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Thuthi Thuthi Yesuvai Thuthi – துதி துதி இயேசுவைத் துதி
துதி துதி இயேசுவைத் துதி
துதிகளின் தேவனைத் துதி துதி -2
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் வல்ல மீட்பர்
சேனைகளின் கர்த்தர் மகாராஜா
அந்த ராஜாவுக்குப் பிள்ளை நீ துதி துதி
1.பாவங்களை மன்னித்தாரே துதி துதி
சாபங்களை தள்ளினாரே துதி துதி
ரோகங்களைத் தீர்த்தவரைத் துதி துதி
ராகங்களைத் தந்தார் பாடித் துதி துதி
2.சோதனையில் தாங்கினாரே துதி துதி
வேதனையில் தேற்றினாரே துதி துதி
வியாதியை நீக்கியவரைத் துதி துதி
உந்தன் வியாகுலத்தை தீர்த்தவரைத் துதி துதி
3.காலை மாலை எப்பொழுதும் துதி துதி
எந்தக் காலத்திலும் நேரத்திலும் துதி துதி
ஜீவனைக் கொடுத்தவரைத் துதி துதி
என்றும் ஜீவனோடிருப்பவரை துதி துதி