thuthigalil vaasam seiyum
துதிகளில் வாசம் செய்யும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தூயாதி தூயரே
உம்மை துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம்
நீர் ஒருவரே பாத்திரர் (2)
உம்மை பாடி போற்றுவோம்
உந்தன் நாமம் உயர்த்துவோம்
உமக்கே துதிகளில் செலுத்துகிறோம்
உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம் (2)
1. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள்
ஏராளம் ஏராளம்
அதை எண்ணி நான் உம்மை துதித்திட
நாட்கள் போதாதே (2)
நீர் செய்த நன்மை நினைக்கின்றேன்
என் உள்ளம் நிறைந்து துதிக்கின்றேன் (2)
2. என் மீது நீர் கொண்ட அன்பினை
சிலுவையில் அறிந்தேன்
எனக்காய் நீர் பட்ட அடிகளில்
உம் நேசத்தை உணர்ந்தேன் (2)
சிலுவை நோக்கி பார்க்கின்றேன்
நன்மை நினைத்து துதிக்கின்றேன்(2)
3. சோர்ந்து போன வேளைகளில்
புதிய பெலன் தந்தீர்
வறண்டு போன எந்தன் வாழ்க்கையில்
உம் ஜீவனை தந்தீர் (2)
பாதம் வீழ்ந்து பணிகின்றேன்
என் வாழ்வை உமக்கு தருகின்றேன் (2)
thuthikalil vasam seyyum
engkal thooyathi thooyare
ummai thuthikkiroom ummai thozhukiroom
neer oruvare paththirar (2)
ummai pati poorruvoom
unthan namam uyarththuvoom
umakke thuthikalil seluththukiroom
um patham thazhnthu panikinroom (2)
1. en vazhvil neer seytha nanmaikal
eralam eralam
athai enni nan ummai thuthiththita
natkal poothathe (2)
neer seytha nanmai ninaikkinren
en ullam nirainthu thuthikkinren (2)
2. en meethu neer konta anpinai
siluvaiyil arinthen
enakkay neer patta atikalil
um nesaththai unarnthen (2)
siluvai nookki parkkinren
nanmai ninaiththu thuthikkinren(2)
3. soornthu poona velaikalil
puthiya pelan thantheer
varantu poona enthan vazhkkaiyil
um jeevanai thantheer (2)
patham veezhnthu panikinren
en vazhvai umakku tharukinren (2)
துதிகளில் வாசம் செய்யும்
thuthikalil vasam seyyum
எங்கள் தூயாதி தூயரே
engkal thooyathi thooyare
உம்மை துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம்
ummai thuthikkiroom ummai thozhukiroom
நீர் ஒருவரே பாத்திரர் (2)
neer oruvare paththirar (2)
உம்மை பாடி போற்றுவோம்
ummai pati poorruvoom
உந்தன் நாமம் உயர்த்துவோம்
unthan namam uyarththuvoom
உமக்கே துதிகளில் செலுத்துகிறோம்
umakke thuthikalil seluththukiroom
உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம் (2)
um patham thazhnthu panikinroom (2)
1. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள்
1. en vazhvil neer seytha nanmaikal
ஏராளம் ஏராளம்
eralam eralam
அதை எண்ணி நான் உம்மை துதித்திட
athai enni nan ummai thuthiththita
நாட்கள் போதாதே (2)
natkal poothathe (2)
நீர் செய்த நன்மை நினைக்கின்றேன்
neer seytha nanmai ninaikkinren
என் உள்ளம் நிறைந்து துதிக்கின்றேன் (2)
en ullam nirainthu thuthikkinren (2)
2. என் மீது நீர் கொண்ட அன்பினை
2. en meethu neer konta anpinai
சிலுவையில் அறிந்தேன்
siluvaiyil arinthen
எனக்காய் நீர் பட்ட அடிகளில்
enakkay neer patta atikalil
உம் நேசத்தை உணர்ந்தேன் (2)
um nesaththai unarnthen (2)
சிலுவை நோக்கி பார்க்கின்றேன்
siluvai nookki parkkinren
நன்மை நினைத்து துதிக்கின்றேன்(2)
nanmai ninaiththu thuthikkinren(2)
3. சோர்ந்து போன வேளைகளில்
3. soornthu poona velaikalil
புதிய பெலன் தந்தீர்
puthiya pelan thantheer
வறண்டு போன எந்தன் வாழ்க்கையில்
varantu poona enthan vazhkkaiyil
உம் ஜீவனை தந்தீர் (2)
um jeevanai thantheer (2)
பாதம் வீழ்ந்து பணிகின்றேன்
patham veezhnthu panikinren
என் வாழ்வை உமக்கு தருகின்றேன் (2)
en vazhvai umakku tharukinren (2)