Thuthigalin mathiyile vaasam seipavare

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
துதிக்கு பாத்திரரே
எல்லா துதிக்கும் பாத்திரரே
எனக்குள் வாசம் செய்யும்
நீர் எனக்குள் வாசம் செய்யும்