thuthigalin paathirar
துதிகளின் பாத்திரர் துதிப்பதற்கேற்றவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதிகளின் பாத்திரர் துதிப்பதற்கேற்றவர்
தூயவர் இயேசுவே உம் புகழ் பாட
பா துயர் ஓட ஓடஉம் பாதம் பணிந்திடுவேன்
உம்மை பணிந்தே தொழுதிடுவேன்
மகிமை மாட்சிமை அனைத்தையுமே
நான் உமக்கே செலுத்திடுவேன்
1- துதிகளில் வசித்திடும்
தூயதேவன் பெரியவரே
துதிப்பதால் கிடைத்திடுமே
புதிய கிருபை புது பெலனே
உடைந்துபோன மண்பாத்திரம் போல
நொறுங்கியே கிடக்கிறேன் நான்
குயவனைப் போல எனை எடுத்து
உருவாக்கும் தேவன் நீர்
சத்தியமாய் உம்மை மறப்பதில்லை
நித்தியத்தில் சேர்க்கும் வரை
துதியின் மாலையை உமக்கு சாற்றியே
உம் பாதம் பணிந்திடுவேன்
உம்மை பணிந்தே தொழுதிடுவேன்
2 உண்மையுடன் வாஞ்சையாய்
தேவ சமூகத்தை தேடிடுவேன்
உத்தமரே உந்தன் கிருபையால்
புதிய நம்பிக்கை புதுவாழ்வே
காணாமல் போன ஆட்டினை போல்'
வழிதப்பி திரிந்தேனே நான்
பாதை காட்டி பரிவுடனே எனை
தேடி வந்த நல்மேய்ப்பரே
உந்தன் உள்ளே என்றும் வாழ்ந்திடுவேன்
என் உயிருள்ள காலம்வரை
thuthikalin paththirar thuthippatharkerravar
thooyavar iyesuve um pukazh pata
pa thuyar oota ootaum patham paninthituven
ummai paninthe thozhuthituven
makimai matsimai anaiththaiyume
nan umakke seluththituven
1- thuthikalil vasiththitum
thooyathevan periyavare
thuthippathal kitaiththitume
puthiya kirupai puthu pelane
utainthupoona manpaththiram poola
norungkiye kitakkiren nan
kuyavanaip poola enai etuththu
uruvakkum thevan neer
saththiyamay ummai marappathillai
niththiyaththil serkkum varai
thuthiyin malaiyai umakku sarriye
um patham paninthituven
ummai paninthe thozhuthituven
2 unmaiyutan vanysaiyay
theva samookaththai thetituven
uththamare unthan kirupaiyal
puthiya nampikkai puthuvazhve
kanamal poona aattinai pool'
vazhithappi thirinthene nan
pathai katti parivutane enai
theti vantha nalmeyppare
unthan ulle enrum vazhnthituven
en uyirulla kalamvarai
துதிகளின் பாத்திரர் துதிப்பதற்கேற்றவர்
thuthikalin paththirar thuthippatharkerravar
தூயவர் இயேசுவே உம் புகழ் பாட
thooyavar iyesuve um pukazh pata
பா துயர் ஓட ஓடஉம் பாதம் பணிந்திடுவேன்
pa thuyar oota ootaum patham paninthituven
உம்மை பணிந்தே தொழுதிடுவேன்
ummai paninthe thozhuthituven
மகிமை மாட்சிமை அனைத்தையுமே
makimai matsimai anaiththaiyume
நான் உமக்கே செலுத்திடுவேன்
nan umakke seluththituven
1- துதிகளில் வசித்திடும்
1- thuthikalil vasiththitum
தூயதேவன் பெரியவரே
thooyathevan periyavare
துதிப்பதால் கிடைத்திடுமே
thuthippathal kitaiththitume
புதிய கிருபை புது பெலனே
puthiya kirupai puthu pelane
உடைந்துபோன மண்பாத்திரம் போல
utainthupoona manpaththiram poola
நொறுங்கியே கிடக்கிறேன் நான்
norungkiye kitakkiren nan
குயவனைப் போல எனை எடுத்து
kuyavanaip poola enai etuththu
உருவாக்கும் தேவன் நீர்
uruvakkum thevan neer
சத்தியமாய் உம்மை மறப்பதில்லை
saththiyamay ummai marappathillai
நித்தியத்தில் சேர்க்கும் வரை
niththiyaththil serkkum varai
துதியின் மாலையை உமக்கு சாற்றியே
thuthiyin malaiyai umakku sarriye
உம் பாதம் பணிந்திடுவேன்
um patham paninthituven
உம்மை பணிந்தே தொழுதிடுவேன்
ummai paninthe thozhuthituven
2 உண்மையுடன் வாஞ்சையாய்
2 unmaiyutan vanysaiyay
தேவ சமூகத்தை தேடிடுவேன்
theva samookaththai thetituven
உத்தமரே உந்தன் கிருபையால்
uththamare unthan kirupaiyal
புதிய நம்பிக்கை புதுவாழ்வே
puthiya nampikkai puthuvazhve
காணாமல் போன ஆட்டினை போல்'
kanamal poona aattinai pool'
வழிதப்பி திரிந்தேனே நான்
vazhithappi thirinthene nan
பாதை காட்டி பரிவுடனே எனை
pathai katti parivutane enai
தேடி வந்த நல்மேய்ப்பரே
theti vantha nalmeyppare
உந்தன் உள்ளே என்றும் வாழ்ந்திடுவேன்
unthan ulle enrum vazhnthituven
என் உயிருள்ள காலம்வரை
en uyirulla kalamvarai