thuthikkira navu

துதிக்கிற நாவு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதிக்கிற நாவு
துயர் நீக்குகின்ற ஈவு
ஜெபிக்கிற வாழ்வு – தினம்
ஜெயிக்கிற வாழ்வு
அத்திமரத்தில் துளிர் — இல்லையெனினும் துதித்திடுவோம்.
திராட்சச்செடியில் பழம் … இல்லையெனினும் துதித்திடுவோம்
ஒலிவமரத்தின் பலன் … இல்லையெனினும் துதித்திடுவோம்
வயல்களில் விளைச்சல் … இல்லையெனினும் துதித்திடுவோம்
கிடையில் ஆடு … இல்லையெனினும் துதித்திடுவோம்
மந்தைகளில் முதல் … இல்லையெனினும் துதித்திடுவோம்
கைகொடுக்கும் துணை…. இல்லையெனினும் துதித்திடுவோம்
கடைசி வரை இணை…. இல்லையெனினும் துதித்திடுவோம்
கரம் பிடித்தவர் உடன்… இல்லையெனினும் துதித்திடுவோம்
கண்ணீரற்ற வாழ்வு … இல்லையெனினும் துதித்திடுவோம்
நோயில்லாத உடல்…. இல்லையெனினும் துதித்திடுவோம்
நேர்த்தியான உடை… இல்லையெனினும் துதித்திடுவோம்
உழைப்பின் உயர்வு … இல்லையெனினும் துதித்திடுவோம்
உண்மையுள்ள ஊழியர் … . இல்லையெனினும் துதித்திடுவோம்
வெட்டும் கிணற்றில் தண்ணீர் … இல்லையெனினும் துதித்திடுவோம்
நட்ட மரத்தில் கனி… இல்லையெனினும் துதித்திடுவோம்
ஆனந்த வாழ்க்கை … இல்லையெனினும் துதித்திடுவோம்
உழைப்புக்கேற்ற உடல்… இல்லையெனினும் துதித்திடுவோம்
உண்பதற்கு உணவு… இல்லையெனினும் துதித்திடுவோம்
நன்றியுள்ள மக்கள்…. இல்லையெனினும் துதித்திடுவோம்
நன்மை செய்ய எவரும்…. இல்லையெனினும் துதித்திடுவோம்