Thuthiku Pathirar Thooyavar Yesuvae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே – 2
உன்னதத்தை ஆவியை ஊற்றுமே
இன்னும் ஒரு விசை என்னை நிரப்புமே
ஒரு விசை என்னை நிரப்புமே – 2