thuthipaliyai seluththa vanthoom – Thuthipaliyai seluththa vanthom

துதிபலியை செலுத்த வந்தோம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதிபலியை செலுத்த வந்தோம் – Thuthipaliyai seluththa vanthom
துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா
உம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா-2
நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்-2
இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே-2
1.என்னிலே ஒன்றும் இல்லை
ஆனாலும் நேசித்தீரே-2
என்னிலே நன்மை இல்லை
ஆனாலும் உயர்த்தினீரே-2
தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையா
ஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே-2
சுமந்தீரையா தேற்றினீரே
சுமந்தீரையா என்னை தேற்றினீரே
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
ஆராதனை ஆராதனை-4
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை-2
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
2.பிறந்த நாள் முதலாய்
தூக்கி எறியப்பட்டேன்-2
ஒரு கண்ணும் என்மேலே
இரக்கமாய் இருந்ததில்லை-2
பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே
உம் மகனா(ளா)கவே என்னை ஏற்றுக்கொண்டீர்-2
பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
பிழைக்க செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர்-2
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
ஆராதனை ஆராதனை-4
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை-2
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
3.உமது இரக்கத்திற்கு
முடிவே இல்லையப்பா-2
உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா-2
உமது காருண்யம் என்னை பெரியவனாய்
உயரத்திலே நிறுத்தியதே-2
உமது காருண்யம் என்னை பெரியவனா(ளா)ய்-2
உயரத்திலே நிறுத்தியதே
என்னை உயரத்திலே நிறுத்தியதே
ஆராதனை ஆராதனை-4
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை-2
ஆராதனை உமக்கே ஐயா
எங்கள் ஆராதனை உமக்கே ஐயா