thuthippen thuthippen ummaiyae reegan gomez aaruthal geethangal

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதிப்பேன் துதிப்பேன் உம்மையே
துதிப்பேன் நித்தம் உம்மை
துதித்துக் கொண்டிருப்பேன்
இன்பமானாலும் துன்பமானாலும்
கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்
வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்
பாடுவேன் வல்ல தேவனே
உம்மை போற்றிப் பாடுவேன்
கவலையானாலும் கலக்கமானாலும்
நெருக்கமானாலும் ஒடுக்கமானாலும்
மரணமானாலும் ஜீவனானாலும்
பெலனானாலும் பெலவீனமானாலும்