Thuthiththiduvaen Mulu Ithayaththodu

துதித்திடுவேன் முழு இதயத்தோடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு
உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்
1.ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலம்
அடைக்கலமே புகலிடமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
முழு இதயத்தோடு துதித்திடும்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் – துதி
நாடி தேடி வரும் மனிதர்களை
டாடி (Daddy) கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடமாட்டார்- முழு
வியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
4.உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்
துதித்திடுவேன் முழு இதயத்தோடு பாடல் வரிகள், Thuthithiduven Muzhu Idayathodu lyrics