thuthiye thuthiye thooyavar – Thudhiye Thudhiye Thooyavar
துதியே துதியே தூயவர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதியே துதியே தூயவர் – Thudhiye Thudhiye Thooyavar
துதியே துதியே துதியே தூயவர் இயேசுவுக்கு துதியே-2
கணமும் மகிமையும் கர்த்தருக்கே செலுத்துவோம்-2
துதியே துதியே துதியே தூயவர் இயேசுவுக்கு தெரிய
1.துதித்தலை ஏற்றது அது இன்பமும் ஆனது-2
துதியினால் எதிரி சேனையும் முறிந்தோடி போகுமே-2
அதை நேற்றும் அதை இன்னும் அதை என்றும் செய்திடுவார்
துதியே துதியே துதியே தூயவர் இயேசுவிற்கு-2
2.துதிக்கவும் அவரை புகழவும் நம்மை படைத்திட்டார்-2
துதியிலே வாசம் செய்பவர் அவர் துதிக்கவும் சிறந்தவர்-2
அவர் நேற்றும் அவர் இன்றும் அவர் என்றும் மாறினார்-2
துதியே துதியே துதியே தூயவர் இயேசுவுக்கு துதிய-2
கணமும் மகிமையும் கர்த்தருக்கு செலுத்துவோம்-2
துதியே துதியே துதியே தூயவரே இயேசு துதியே-2
thuthiye thuthiye thooyavar – Thudhiye Thudhiye Thooyavar
thuthiye thuthiye thuthiye thooyavar iyesuvukku thuthiye-2
kanamum makimaiyum karththarukke seluththuvoom-2
thuthiye thuthiye thuthiye thooyavar iyesuvukku theriya
1.thuthiththalai errathu athu inpamum aanathu-2
thuthiyinal ethiri senaiyum murinthooti pookume-2
athai nerrum athai innum athai enrum seythituvar
thuthiye thuthiye thuthiye thooyavar iyesuvirku-2
2.thuthikkavum avarai pukazhavum nammai pataiththittar-2
thuthiyile vasam seypavar avar thuthikkavum siranthavar-2
avar nerrum avar inrum avar enrum marinar-2
thuthiye thuthiye thuthiye thooyavar iyesuvukku thuthiya-2
kanamum makimaiyum karththarukku seluththuvoom-2
thuthiye thuthiye thuthiye thooyavare iyesu thuthiye-2