thuthiyin satham ketkapanuven
துதியின் சத்தம் கேட்க பண்ணுவேன் நான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதியின் சத்தம் கேட்க பண்ணுவேன் நான்
என்னை துதி ஆடை அணிய செய்திரே
ஆர்ப்பரிப்பு ஆரவாரம் ஆராதனை துதி பலிகள்
இயேசு அப்பா சமூகத்திலே
1.கன்மலையும் கோட்டையும் நீரே
நான் நம்புகின்ற தெய்வமும் நீரே
ஆர்ப்பரிப்பு ஆரவாரம் ஆராதனை துதி பலிகள்
இயேசு அப்பா சமூகத்திலே
2.என் கூப்பிடுதல் தினமும் கேட்கும் தெய்வமே
பதில் தரும் இரட்சகர் நீரே
ஆர்ப்பரிப்பு ஆரவாரம் ஆராதனை துதி பலிகள்
இயேசு அப்பா சமூகத்திலே
3.என் பாவங்களை இரத்தத்தாலே மன்னித்தீர்
நோய்கள் எல்லாம் குணம் ஆக்கினீர்
ஆர்ப்பரிப்பு ஆரவாரம் ஆராதனை துதி பாலிகள்
இயேசு அப்பா சமூகத்திலே
thuthiyin saththam ketka pannuven nan
ennai thuthi aatai aniya seythire
aarpparippu aaravaram aarathanai thuthi palikal
iyesu appa samookaththile
1.kanmalaiyum koottaiyum neere
nan nampukinra theyvamum neere
aarpparippu aaravaram aarathanai thuthi palikal
iyesu appa samookaththile
2.en kooppituthal thinamum ketkum theyvame
pathil tharum iratsakar neere
aarpparippu aaravaram aarathanai thuthi palikal
iyesu appa samookaththile
3.en pavangkalai iraththaththale manniththeer
nooykal ellam kunam aakkineer