thuthiyinile vazhpavare

துதியினிலே வாழ்பவரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதியினிலே வாழ்பவரே
துதிக்கப்பட தக்கவரே
தூயவரே துதிக்கு பாத்திரரே
துதிக்க துதிக்க பேரின்பமே -2
கர்த்தர் நல்லவரே
கிருபை என்றும் உள்ளவரே
உம்மை நம்புவோரின்
கேடகம் ஆனவரே -2
கர்த்தரைப் போல்
பரிசுத்தர் இல்லை
உம்மை அல்லாமல்
வேறொரு தேவனும் இல்லையே -2
நன்மை செய்பவரே
சுகம் தருபவரே
வல்லமை உள்ளவராய்
எங்கும் விடுதலை தந்தவரே -2