Translated to Telugu - Alankarinchunu Song# 25005
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் மனமே உன்னை மறப்பாரோ?
தேவன் உன்னை மறந்து போவாரோ ?-2
துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே-2
துதிக்க வைப்பாரே
உன்னை அலங்கரிப்பாரே
இடிந்து போனதெல்லாம்
உயிர்த்தெழும்ப செய்வாரே-2
1.வாதிப்பின் சத்தம் கேட்ட
உன் எல்லை எல்லாமே
வர்த்திப்பின் பாடல் சத்தம்
இன்று முதல் கேட்குமே-2
குறுகிப்போவதில்லை
நீ சிறுமை அடைவதில்லை-2-துதிக்க
சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே-2
2.விசாரிக்க யாருமின்றி
தள்ளுண்ட உன்னையே
ஆரோக்கியம் வரப்பண்ணி
ஆளுகை தருவாரே-2
இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)
அவர் அரண்மனை ஆக்கிடுவார்-2-துதிக்க
Translated to Telugu - Alankarinchunu Song# 25005
Hindi - Savaarega Song# 25040
என் மனமே உன்னை மறப்பாரோ?
en maname unnai marapparoo?
தேவன் உன்னை மறந்து போவாரோ ?-2
thevan unnai maranthu poovaroo ?-2
துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
thuyarangkal ellame maraiya seyvare
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே-2
aanantha thailaththai un mel pozhivare-2
துதிக்க வைப்பாரே
thuthikka vaippare
உன்னை அலங்கரிப்பாரே
unnai alangkarippare
இடிந்து போனதெல்லாம்
itinthu poonathellam
உயிர்த்தெழும்ப செய்வாரே-2
uyirththezhumpa seyvare-2
1.வாதிப்பின் சத்தம் கேட்ட
1.vathippin saththam ketta
உன் எல்லை எல்லாமே
un ellai ellame
வர்த்திப்பின் பாடல் சத்தம்
varththippin patal saththam
இன்று முதல் கேட்குமே-2
inru muthal ketkume-2
குறுகிப்போவதில்லை
kurukippoovathillai
நீ சிறுமை அடைவதில்லை-2-துதிக்க
nee sirumai ataivathillai-2-thuthikka
சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
seerppatuththinare sthirappatuththinare
பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
palappatuththinare nilai niruththinare
சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
seerppatuththi unnai uyarththi vaiththa thevan
இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே-2
inthapputhiya aantil alangkarippare-2
2.விசாரிக்க யாருமின்றி
2.visarikka yaruminri
தள்ளுண்ட உன்னையே
thallunta unnaiye
ஆரோக்கியம் வரப்பண்ணி
aarookkiyam varappanni
ஆளுகை தருவாரே-2
aalukai tharuvare-2
இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)
itintha alangkaththai (alangkam unnai)
அவர் அரண்மனை ஆக்கிடுவார்-2-துதிக்க
avar aranmanai aakkituvar-2-thuthikka