Twinkle twinkle little star

லிட்டில் ஸ்டார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

Twinkle twinkle little star – Twinkle twinkle லிட்டில் ஸ்டார்
Twinkle twinkle லிட்டில் ஸ்டார்
ஏசப்பாவின் சூப்பர் ஸ்டார்
மினு மினு மினு என மினு மினு மினுக்கே
என மின்னுறோமே
பைவ் ஸ்டார் ஆ விட ரொம்ப இனிமை ஆனவர்
ஷூட்டிங் ஸ்டார் ஆ விட உறுதி ஆனவர்
மார்னிங் ஸ்டார் ஆ விட ரொம்ப பிரைட் ஆனவர்
ஸ்டார் பிஷ் போல அவரை ஓட்டிகிட்டா
குட்டி ஸ்டார் ஆ பெரிய ஸ்டார் மாற்றிடுவார்