Uchchi muthal en paatham varai
உச்சி முதல் என் பாதம் வரை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உச்சி முதல் என் பாதம் வரை! உம் பிரசன்னத்தால் என்னைத் தொடும்! -2
ஏங்குகிறேன் உம் அன்பிற்காய்… ஆஆஆ…
உம் அன்பு பெரிதே ! உம் நேசம் பெரிதே!
உம் அன்பு பெரிதே! ஏஏஏஏ….
எல்லையில்லா உந்தன் அன்பால் … என் பாவம் நீங்க என்னைத் தொடும்… ஏங்குகிறேன்…!
உம் வேதம் இனிதே! உம் நாமம் இனிதே!
உம் வேதம் இனிதே… ஏஏஏஏ… உம் சாயலால்… உம் ஆவியால்…. என் இயேசுவே என்னைத் தொடும்… ஏங்குகிறேன்…
என் பாவம் பெரிதே! என் துரோகம் கொடிதே! என் பாவம் பெரிதே… ஏஏஏஏ
உம் இரத்தத்தால், உம் காயத்தால்… என் இயேசுவே என்னைத் தொடும்… ஏங்குகிறேன்
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
Uchchi muthal en paatham varai!
Um pirasannaththaal ennaith thodum! -2
Aengukiraen um anpirkaay… aaaaaa…
Um anpu perithae!
Um naesam perithae!
Um anpu perithae! Aeaeaeae….
Ellaiyillaa unthan anpaal …
En paavam neenga ennaith thodum… aengukiraen…!
Um vaetham inithae!
Um naamam inithae!
Um vaetham inithae… aeaeaeae…
Um saayalaal… um aaviyaal….
En Yesuvae ennaith thodum… aengukiraen…
En paavam perithae!
En thurokam kotithae!
En paavam perithae… aeaeaeae
Um iraththaththaal, um kaayaththaal…
En Yesuvae ennaith thodum… aengukiraen….