uirpium o karthava
உயிர்ப்பியும் ஓ கர்த்தாவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உயிர்ப்பியும் ஓ கர்த்தாவே
உம்மை உயர்த்திக் கூறிடவே
உம்மில் களிகூர்ந்து மகிழ்ந்திடவே
எம்மை உயிர்ப்பியும் திரும்பவுமே
1. என் நாமம் தரித்த என் ஜனங்கள்
என்னைத் தேடி தங்களை தாழ்த்தியே
என்னிடம் திரும்பி ஜெபம் பண்ணினா
என் க்ஷேமத்தை தருவேன் என்றீர்
2. தெபோராளே விழித்து நீ எழும்பு
தாயாகிடும் வேளையும் வந்ததே
கிராமங்கலெல்லாம் பாழாய் போயிற்றே
கொடுப்பாய் உன்னை தேசத்திற்காய்
3. சீயோன் குமாரத்தி மதியே
சொரிவாய் கண்ணீர் நதியாகவே
முதற்சாமத்தில் எழுந்தே புலம்பு
முழு இதயத்தை ஊற்றிடுவாய்
uyirppiyum oo karththave
ummai uyarththik kooritave
ummil kalikoornthu makizhnthitave
emmai uyirppiyum thirumpavume
1. en namam thariththa en janangkal
ennaith theti thangkalai thazhththiye
ennitam thirumpi jepam pannina
en kshemaththai tharuven enreer
2. thepoorale vizhiththu nee ezhumpu
thayakitum velaiyum vanthathe
kiramangkalellam pazhay pooyirre
kotuppay unnai thesaththirkay
3. seeyoon kumaraththi mathiye
sorivay kanneer nathiyakave
mutharsamaththil ezhunthe pulampu
muzhu ithayaththai oorrituvay
உயிர்ப்பியும் ஓ கர்த்தாவே
uyirppiyum oo karththave
உம்மை உயர்த்திக் கூறிடவே
ummai uyarththik kooritave
உம்மில் களிகூர்ந்து மகிழ்ந்திடவே
ummil kalikoornthu makizhnthitave
எம்மை உயிர்ப்பியும் திரும்பவுமே
emmai uyirppiyum thirumpavume
1. என் நாமம் தரித்த என் ஜனங்கள்
1. en namam thariththa en janangkal
என்னைத் தேடி தங்களை தாழ்த்தியே
ennaith theti thangkalai thazhththiye
என்னிடம் திரும்பி ஜெபம் பண்ணினா
ennitam thirumpi jepam pannina
என் க்ஷேமத்தை தருவேன் என்றீர்
en kshemaththai tharuven enreer
2. தெபோராளே விழித்து நீ எழும்பு
2. thepoorale vizhiththu nee ezhumpu
தாயாகிடும் வேளையும் வந்ததே
thayakitum velaiyum vanthathe
கிராமங்கலெல்லாம் பாழாய் போயிற்றே
kiramangkalellam pazhay pooyirre
கொடுப்பாய் உன்னை தேசத்திற்காய்
kotuppay unnai thesaththirkay
3. சீயோன் குமாரத்தி மதியே
3. seeyoon kumaraththi mathiye
சொரிவாய் கண்ணீர் நதியாகவே
sorivay kanneer nathiyakave
முதற்சாமத்தில் எழுந்தே புலம்பு
mutharsamaththil ezhunthe pulampu
முழு இதயத்தை ஊற்றிடுவாய்
muzhu ithayaththai oorrituvay