ulaga vaalvinil nana
உலக வாழ்வினில் நான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உலக வாழ்வினில் நான்
மனமுடையும் போது
தேவா நீர் உம் கிருபையால்
வழி நடத்திடுமே
1. துன்பம் நிறைந்த வாழ்க்கை
துணையாய் யாரும் இல்லை
தேவா உந்தன் ஆவியால்
வழி நடத்திடுமே
2. சோர்வுகள் நிறைந்த வாழ்க்கை
சரணாய் யாரும் இல்லை
தேவா நீர் உம் கரத்தால்
என்னை வழி நடத்திடுமே
ulaka vazhvinil nan
manamutaiyum poothu
theva neer um kirupaiyal
vazhi nataththitume
1. thunpam niraintha vazhkkai
thunaiyay yarum illai
theva unthan aaviyal
vazhi nataththitume
2. soorvukal niraintha vazhkkai
saranay yarum illai
theva neer um karaththal
ennai vazhi nataththitume
உலக வாழ்வினில் நான்
ulaka vazhvinil nan
மனமுடையும் போது
manamutaiyum poothu
தேவா நீர் உம் கிருபையால்
theva neer um kirupaiyal
வழி நடத்திடுமே
vazhi nataththitume
1. துன்பம் நிறைந்த வாழ்க்கை
1. thunpam niraintha vazhkkai
துணையாய் யாரும் இல்லை
thunaiyay yarum illai
தேவா உந்தன் ஆவியால்
theva unthan aaviyal
வழி நடத்திடுமே
vazhi nataththitume
2. சோர்வுகள் நிறைந்த வாழ்க்கை
2. soorvukal niraintha vazhkkai
சரணாய் யாரும் இல்லை
saranay yarum illai
தேவா நீர் உம் கரத்தால்
theva neer um karaththal
என்னை வழி நடத்திடுமே
ennai vazhi nataththitume