ulagam ennai ulaga
உலகம் என்னை ஈர்த்தாலும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உலகம் என்னை ஈர்த்தாலும்
உலக ஆசை இழுத்தாலும்
பாவ சேற்றில் தடுமாறி விழுந்தாலும்
தோல்வி என்னை தழுவினாலும்
நண்பர் என்னை கைவிட்டாலும்
வாழ்வில் நம்பிக்கை
இல்லாமல் போனாலும்
உம்மிடம் நான் வருவேன்
எப்போதுமே வருவேன்
என் கோட்டையே வாழ்வின் கேடகமே
நான் நம்பும் தேவனே -4
2. நினைத்ததெல்லாம் நடக்கும் போது
பட்டம் பதவி கிடைக்கும் போது
மகிழ்ச்சியாலே என் உள்ளம் பாடும் போது
செல்வச் செழிப்பு பெருகும் போது
செய்வதெல்லாம் வாய்க்கும் போது
மழையைப் போல உம் கிருபை
பொழியும் போதும்
ulakam ennai eerththalum
ulaka aasai izhuththalum
pava serril thatumari vizhunthalum
thoolvi ennai thazhuvinalum
nanpar ennai kaivittalum
vazhvil nampikkai
illamal poonalum
ummitam nan varuven
eppoothume varuven
en koottaiye vazhvin ketakame
nan nampum thevane -4
2. ninaiththathellam natakkum poothu
pattam pathavi kitaikkum poothu
makizhssiyale en ullam patum poothu
selvas sezhippu perukum poothu
seyvathellam vaykkum poothu
mazhaiyaip poola um kirupai
pozhiyum poothum
உலகம் என்னை ஈர்த்தாலும்
ulakam ennai eerththalum
உலக ஆசை இழுத்தாலும்
ulaka aasai izhuththalum
பாவ சேற்றில் தடுமாறி விழுந்தாலும்
pava serril thatumari vizhunthalum
தோல்வி என்னை தழுவினாலும்
thoolvi ennai thazhuvinalum
நண்பர் என்னை கைவிட்டாலும்
nanpar ennai kaivittalum
வாழ்வில் நம்பிக்கை
vazhvil nampikkai
இல்லாமல் போனாலும்
illamal poonalum
உம்மிடம் நான் வருவேன்
ummitam nan varuven
எப்போதுமே வருவேன்
eppoothume varuven
என் கோட்டையே வாழ்வின் கேடகமே
en koottaiye vazhvin ketakame
நான் நம்பும் தேவனே -4
nan nampum thevane -4
2. நினைத்ததெல்லாம் நடக்கும் போது
2. ninaiththathellam natakkum poothu
பட்டம் பதவி கிடைக்கும் போது
pattam pathavi kitaikkum poothu
மகிழ்ச்சியாலே என் உள்ளம் பாடும் போது
makizhssiyale en ullam patum poothu
செல்வச் செழிப்பு பெருகும் போது
selvas sezhippu perukum poothu
செய்வதெல்லாம் வாய்க்கும் போது
seyvathellam vaykkum poothu
மழையைப் போல உம் கிருபை
mazhaiyaip poola um kirupai
பொழியும் போதும்
pozhiyum poothum