ulagam poiyamma intha
உலகம் பொய்யம்மா இந்த உறவும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உலகம் பொய்யம்மா இந்த உறவும் பொய்யம்மா
இயேசுவின் அன்பு அதுமட்டும் இன்று
உலகினில் உண்மையம்மா
1.மனித வாழ்வு மாயையம்மா
மறையும்நிழலம்மா அது கருகும் புல்லம்மா
பூத்து குலுங்கும் காட்டுப் பூக்கள்
காற்றில் உதிருமம்மா உன் வாழ்வும் பூவம்மா
மரங்கள் கூட சாய்ந்த பின்பு துளிர்த்து தழைக்குமம்மா
மனித ஜீவன் மாய்ந்த பின்பு திரும்ப வாராதம்மா
ஜீவன் போகும் முன் ஜீவனை தந்த உன்
தேவன் இயேசுவை தேடம்மா
2.பிறக்கும் போது கையில் நீயும்
கொண்டுவந்ததென்ன உன் கூட வந்ததென்ன
இறக்கும் போதும் கையில் நீயும்
கொண்டு போவதென்ன உன் கூட வருவதென்ன
இடையில் ஏனோ சேர்த்து வைக்க ஆசை வந்ததென்ன
பட்ட பாடுபோட்ட திட்டம் பொசுங்கி போவதென்ன
பாரலோகத்தில் நீ சேர்த்த சொத்துதான் அது ஒன்றே நிலையம்மா
ulakam poyyamma intha uravum poyyamma
iyesuvin anpu athumattum inru
ulakinil unmaiyamma
1.manitha vazhvu mayaiyamma
maraiyumnizhalamma athu karukum pullamma
pooththu kulungkum kattup pookkal
karril uthirumamma un vazhvum poovamma
marangkal koota sayntha pinpu thulirththu thazhaikkumamma
manitha jeevan mayntha pinpu thirumpa varathamma
jeevan pookum mun jeevanai thantha un
thevan iyesuvai thetamma
2.pirakkum poothu kaiyil neeyum
kontuvanthathenna un koota vanthathenna
irakkum poothum kaiyil neeyum
kontu poovathenna un koota varuvathenna
itaiyil enoo serththu vaikka aasai vanthathenna
patta patupootta thittam posungki poovathenna
paralookaththil nee serththa soththuthan athu onre nilaiyamma