Ulagellam kondattam

உலகெல்லாம் கொண்டாட்டம்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

உலகெல்லாம் கொண்டாட்டம்
ஊரெல்லாம் உற்சாகம்
என் இயேசு பிறந்தாரய்யா
உன்னையும் என்னையும் மீட்டிட
பரலோகம் சேர்த்திட
என் இயேசு வந்தாரய்யா -2
கொண்டாட்டந்தான் ஹே ஹே-4
இருள் நீங்க இவ்வுலகில் வந்தாரே
இரவு பகல் பாராமல் காத்தாரே-2
பகலிலே மேகஸதம்பமாய்
இரவிலே அக்கினிஸதம்பமாய்-2 (உலகெல்லாம்)
எளியோனாய் எனக்காக வந்தாரே
என் வாழ்வை வந்து மாற்றினாரே
இராஜாதி இராஜாவாய் மறுபடியும் வருவாரே-2
(உலகெல்லாம்)