ulagil nee oru thanipiravi
உலகில் நீ ஓர் தனிப்பிறவி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உலகில் நீ ஓர் தனிப்பிறவி
உன்பால் இயேசு அருள் மேவி
தமது ஜீவனை உன்மேல் ஊதி
பாருக்குள் அனுப்பினார் இது பாரீர்
உலகின் கண்ணிற்குப் புரியாத
கல்வியில் சான்றோர்க்கு விளங்காத
வாழ்க்கை ஒன்றே நீ மேற்கொண்டுள்ளாய்
கவனம் கவனம் முன் ஏகிச்செல்வாய்
2. சிரிப்பார் சீறுவார் முணுமுணுப்பார்
உன் நிலை அறியாத மனிதர் பலர்
உன் ஜெபம் பாட்டு பேச்சு எல்லாம்
புரியார் பலர் உன்னைப் பகடிசெய்வார்
3. கிறிஸ்துவைவெளித்தள்ளி கொலைசெய்தோர்
பக்தர்கள் பலரையும் சிறைசெய்தோர்
கம்பத்தில் கட்டி வதை வதைத்தோர்
பலரும் இப்பூமியில் நிரம்ப உண்டு
4. தயக்கமும் கலக்கமும் நடையில் வேண்டாம்
லௌகீக கவலைகள் எதுவும் வேண்டாம்
கல்வாரி மேட்டினில் கடை மனிதன்
ஏறும்வரை நாம் உறங்கவேண்டாம்
ulakil nee oor thanippiravi
unpal iyesu arul mevi
thamathu jeevanai unmel oothi
parukkul anuppinar ithu pareer
ulakin kannirkup puriyatha
kalviyil sanroorkku vilangkatha
vazhkkai onre nee merkontullay
kavanam kavanam mun ekisselvay
2. sirippar seeruvar munumunuppar
un nilai ariyatha manithar palar
un jepam pattu pessu ellam
puriyar palar unnaip pakatiseyvar
3. kiristhuvaiveliththalli kolaiseythoor
paktharkal palaraiyum siraiseythoor
kampaththil katti vathai vathaiththoor
palarum ippoomiyil nirampa untu
4. thayakkamum kalakkamum nataiyil ventam
laukeeka kavalaikal ethuvum ventam
kalvari mettinil katai manithan
erumvarai nam urangkaventam
உலகில் நீ ஓர் தனிப்பிறவி
ulakil nee oor thanippiravi
உன்பால் இயேசு அருள் மேவி
unpal iyesu arul mevi
தமது ஜீவனை உன்மேல் ஊதி
thamathu jeevanai unmel oothi
பாருக்குள் அனுப்பினார் இது பாரீர்
parukkul anuppinar ithu pareer
உலகின் கண்ணிற்குப் புரியாத
ulakin kannirkup puriyatha
கல்வியில் சான்றோர்க்கு விளங்காத
kalviyil sanroorkku vilangkatha
வாழ்க்கை ஒன்றே நீ மேற்கொண்டுள்ளாய்
vazhkkai onre nee merkontullay
கவனம் கவனம் முன் ஏகிச்செல்வாய்
kavanam kavanam mun ekisselvay
2. சிரிப்பார் சீறுவார் முணுமுணுப்பார்
2. sirippar seeruvar munumunuppar
உன் நிலை அறியாத மனிதர் பலர்
un nilai ariyatha manithar palar
உன் ஜெபம் பாட்டு பேச்சு எல்லாம்
un jepam pattu pessu ellam
புரியார் பலர் உன்னைப் பகடிசெய்வார்
puriyar palar unnaip pakatiseyvar
3. கிறிஸ்துவைவெளித்தள்ளி கொலைசெய்தோர்
3. kiristhuvaiveliththalli kolaiseythoor
பக்தர்கள் பலரையும் சிறைசெய்தோர்
paktharkal palaraiyum siraiseythoor
கம்பத்தில் கட்டி வதை வதைத்தோர்
kampaththil katti vathai vathaiththoor
பலரும் இப்பூமியில் நிரம்ப உண்டு
palarum ippoomiyil nirampa untu
4. தயக்கமும் கலக்கமும் நடையில் வேண்டாம்
4. thayakkamum kalakkamum nataiyil ventam
லௌகீக கவலைகள் எதுவும் வேண்டாம்
laukeeka kavalaikal ethuvum ventam
கல்வாரி மேட்டினில் கடை மனிதன்
kalvari mettinil katai manithan
ஏறும்வரை நாம் உறங்கவேண்டாம்
erumvarai nam urangkaventam