ulakam makizhum oru nal in nal anroo
உலகம் மகிழும் நாள்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
உலகம் மகிழும் ஒரு நாள் இந் நாள் அன்றோ
இயேசு பிறந்த திருநாள் அந்நாள் அன்றோ
சத்திரம் கதவை மூடிட்டு
ஏழ்மையின் வாசல் திறந்திட
பூவுலகை அவர் மீட்கவே
தன்னை தாழ்த்தி இயேசு பிறந்தார் நமக்காகவே
1.வான தூதர் கூட்ட சேனை எல்லாம் சேர்ந்து கூட
இயேசு பிறப்பின் புகழை கீதமாக கவிதை பாட
தாளத்தோடு பொன் யாழை மீட்டி பாலன் அழகினை போற்றிட
காலத்தோடு நல் தேவ வரவினை
பாரில் எல்லோருக்கும் சொல்லிட
பூலோகம் பரலோகம் போல் மாறிட – உலகம் மகிழும்
2.நானும் தூதன் போல் பாலன் பிறப்பை மகிழ்ந்து போற்ற
சாபம் நீங்கும் இந்த உலகின் ஒளியின் வழியை காண
துன்பம் போனதே துயரும் போனதே எந்த மகிழ்வை கொண்டாடிட
எட்டுத்திசை எங்கும் இயங்கும் ஏழைகள் பாலன் புகழை பண்பாடிட
பூலோகம் புது லோகம் போல் மாறிட – உலகம் மகிழும்
ulakam makizhum oru nal in nal anroo
iyesu pirantha thirunal annal anroo
saththiram kathavai mootittu
ezhmaiyin vasal thiranthita
poovulakai avar meetkave
thannai thazhththi iyesu piranthar namakkakave
1.vana thoothar kootta senai ellam sernthu koota
iyesu pirappin pukazhai keethamaka kavithai pata
thalaththootu pon yazhai meetti palan azhakinai poorrita
kalaththootu nal theva varavinai
paril elloorukkum sollita
poolookam paralookam pool marita – ulakam makizhum
2.nanum thoothan pool palan pirappai makizhnthu poorra
sapam neengkum intha ulakin oliyin vazhiyai kana
thunpam poonathe thuyarum poonathe entha makizhvai kontatita
ettuththisai engkum iyangkum ezhaikal palan pukazhai panpatita
poolookam puthu lookam pool marita – ulakam makizhum